திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கீதாஞ்சலி (51) உன் காதல் என் மீது ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உள்ளத்தைக் கவர்ந்த காதலனே! உன்னை நானறிவேன், காதலைத் தவிர, யாதொன்று மில்லை, என்மீது நீ கொண்டிருப்பது! பரிதியின் தங்க ஒளிகள் துள்ளி நடனமிடும், சலசலக்கும் மரத்தின் இலைகளில்! படகுபோல்…

தேவதை உறக்கம்

பாஷா நட்சத்திர தோழர்களுடன் நிலவு ஜன்னல் வழி பார்க்கும் நிசப்த இரவில் ஒரு தேவதை உறக்கம் என் படுக்கையெங்கும் பரவி கிடக்கிறது! பிரபஞ்ச சாளரங்களை துளைத்து வந்து இமை ஊடுருவி அதன் உள்ளுக்குள் உறைந்திருக்கிறது…

மழை

த.அகிலன் ஒருநீண்ட தார்ச்சாலையில் சோவெனத்துரத்தும் மழையென விரட்டுகிறது உன்பிாிவு. ஒரு கொடுமிருகத்தைப்போல். எதிரே விாியும் பெருவெளியின் நீளத்தை என் கால்கள் விழுங்க விழுங்க. மறுபடியும் முடிவற்று விாிகிறதுவெளி உனை அழைக்கும்குரல் தொண்டைக்குள் தேங்க எனை…

நெரித்தல்

இளைய அப்துல்லாஹ் கட்டங்களைக்கூட்டி வைத்துக்கொண்டு அவள் குந்தியிருக்கிறாள் கடல் தூரத்தில் உறுமியபடிக்கு இருக்கிறது எச்சம் என்பதற்கு அவள் மட்டும்தான் ஒரு சிறிய குடிசையின் கற்களவை ஒற்றைக்கையில் கூட்டி அள்ளி விடலாம் கொஞ்சம் சீனியும் கொஞ்சம்…

வயதென்ன ?

கவிஞர் புகாரி கொட்டிய வெயிலில் கும்மாளமாய்க் குளித்துவிட்டு வந்து கவர்ச்சி காட்டி அசையும் பூமி மங்கைக்கு.... பொன்மஞ்சள் தாவணியை விரல் பட்டும் படாமலும் மெல்ல உடுத்திவிட்டு... தன் கொல்லை வாசல் வழியே செங்கை அசைத்த…

எச்சம்!

ப.வி.ஸ்ரீரங்கன் பனியுதைக்கும் அதிர்வில் விறைத்தொதுங்கிய உணர்வும் இளமைக்கு விடைகொடுக்கும் உடலும், இழப்பினது கனவுகளுமாக இந்தக் குளிர் காலம். சற்று முன் நிலாவின் ஒளியை நுகர்ந்த என் மனது மெளனித்துக் கிடக்கிறது! மாலை நேரத்துப் பொலிவுகளை…

இதே கார்த்திகை

தேவமைந்தன் அட, இதென்ன ? ஒவ்வொரு வரு ?மும்தான் இதே கார்த்திகை வருகிறது. நள்ளிரவு தாண்டிய ?ாமமொன்றில் நாய்க்குட்டிகளும் முதியவர்களும் அரற்றுகிறார்கள் ஒரே மாதிரி. தேறிவிடும் எதிர்வில் குட்டிகள்.. அடுத்த பிறவியுண்டா, முதிர்முதுமைக்கு ?…

பழமொழியும் பாட்டியும் அம்மாவும்

தேவமைந்தன் கார்த்திகைக்கு மிஞ்சின மழையுமில்லை கர்ணனுக்கு மிஞ்சின கொடையுமில்லை - பாட்டிக்கு இதை எப்படியாவது, ஒரு தடவையாவது சொல்லிவிட வாய்ப்பில்லாமல், போன வருடமும் தான் போய்விட்டது. அவர்களும் கூடத்தான்... அம்மாவாவது இந்தக் கார்த்திகைக்கு இருந்திருக்கக்…

கர்த்தரிடம் நோவா செய்துகொண்ட விண்ணப்பம்

சுகுமாரன் @ ' 'வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்;பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம். ' ' - ஆதியாகமம்: அதிகாரம் 6 - வசனம் 17 முதலாம்…

சான்றுகள்

சுகுமாரன் @ ஒரு காக்கை தன் எச்சத்தைக் கொத்தி விழுங்கியதில்லை இன்னொரு காக்கை மற்றொரு காக்கையின் எச்சத்தைக் கொத்தி ஊட்டியதில்லை. காக்கைமட்டுமல்ல குருவி,கழுகு எந்தப் பறவையும் ஒரு பன்றி தன் விட்டையை நக்கிப் புசித்ததில்லை…