சாரங்கா தயாநந்தன் ரோமங்களின் கதை என்மனத்தின் ஆசைகள் ரோமங்களாய்.... பிள்ளைப்பராயத்தில் அவை பொன்னிறமாய்த் துலங்கின. மனோரம்யமிக்க அவற்றின் மயிர்க்கால்கள் அன்னைமடித் தூக்கத்திலும் அன்றலர்ந்த மல்லிகை காவி குதி தொடும் கூந்தலிலும் இளந்தென்றல் வருடுமோர் இனிய…
பா. சத்தியமோகன் 2238. தொழுதார் வெளியில் வந்தார் பிறகு தேவர்களும் வந்து வணங்கி எழுகின்ற திருவாலத்துறை முதலான குற்றம் அற்ற பல கோவில்கள் வணங்கினார் மகிழ்ந்தார் செழுமலர்ச் சோலை உடைய திருக்கற்குடி மலையைச் சேரச்…
ஹெச்.ஜி.ரசூல் என் நெஞ்சின் மீது படுத்துறங்கும் சின்னமகள் பர்வீனுக்கு கனவில் ஒரு பூதம் வந்தது பூதத்தின் உருவம் வடிவம் பற்றி சொல்ல முடியவில்லை எதையும் அலறிப் பயந்து நடுங்கி வீறிட்டழுதாள் விடுபடா துக்கத்தில் சிலேட்டில்…
தமிழாக்கம் :புதுவை ஞானம். பேரறிவு என்பது பரந்துபட்டதாகவும் அனைத்தும் தழுவியதாகவும் சிற்றறிவு என்பது குறுகலாகவும் தகவல்கள் தேடுவதாகவும் இருக்கின்றன. பேருரை என்பது வேகமும் விவேகமும் பொருந்தியதாகவும் சிற்றுரை என்பது முடிவற்றதாகவும் விதண்டாவாதமாகவும் இருக்கின்றன. உறங்கும்…
ம.நவீன் உறங்கி விழித்த தருணம் கண்ணெதிரே வெறுமை எனது வீட்டுச்சுவர் அதில் தொங்கிய மோனாலிசா புன்னகை என் கட்டில் இவற்றோடு என்னையும் காணவில்லை இறங்கி நடந்து முட்டுப்பட்டபோது புரிந்தது பிரபஞ்சம் நிறம் இழந்திருப்பது ஜடத்திலிருந்து…
நெப்போலியன் ரகசியம் ஒன்று என் காதில் சொன்னாய்.... என் காதுகள் நீளமானது ! அதிசயம் ஒன்றை பார்க்கச் சொன்னாய்.... என் கண்கள் நீலமானது ! வசியமந்திரம் ஒருதடவை உச்சரிக்க சொன்னாய்.... என் வாய் வானமானது…
இயை அப்துல்லாஹ் ஒரு கங்கு போல தொண்டைக்குழிக்குள் திரளுகிறது வாழ்க்கை. விறைத்துதிரும் பட்டாம்பூச்சி சிறகில் தொம்மென்று விழுகிறது பனித்துளி. கண்ணுக்குள் ஊசி முனையாய் குத்துகிறது மரணம். அதுவாகவே மேல் தடவிப்போகிற குளிர் தென்றலை ரசிக்க…
பிச்சினிக்காடு இளங்கோ வாத்துக்கூட்டங்களில் சில அன்னங்களைப் பார்த்தேன் என்றது தவறு வாத்துக்கள் வாத்துக்களே எல்லாம் வாத்துக்களே என்றிருந்துவிட்டால் எந்த அவஸ்தையும் இல்லை வாத்துக்கள் அன்னங்களாக முகம்காட்டும் வேளையிலும் அன்னங்கள்போலத் தோன்றியத் தருணத்திலும்தான் கணக்குத் தவறாகிப்போனது…
டான்கபூர் நெருப்பினில் வடித்து இடிந்த கட்டிடங்களுக்குள் மூச்சற்று நகருகின்ற உணர்வுகள் என் சேவலாய்த்; தலை உசுப்பின. மெல்லிய தென்றலுக்கு ஒரு காற்றாடியை விட்டு மகிழ ஒரு குழந்தைக்காக நிலவு குளித்துச் சென்றது. இன்னமும் காதுக்குள்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா 'எங்கே போகிறாய் பணிப்பெண்ணே! அங்கிக்குள் உனது தீபத்தை மறைத்துக் கொண்டு ? இருண்டுபோய் உள்ளது என்னில்லம், தீபத்தைக் கொடுப்பாயா வீட்டில் விளக்கேற்ற ? தனிமையாய் உள்ளது என் வீடு!…