September 6, 2007
ம.நவீன் குறிப்பிட்ட நேரத்திற்குப்பின் பொறுமை இழந்த கடிகார முட்கள் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டன. நீங்கள் தாமதித்துக் கொண்டிருந்தீர்கள் அவைகளைப் போலவே காத்திருந்த எனது மன அழுத்த மொழி…
February 1, 2007
ம.நவீன், மலேசியாமிக பயங்கரமானது ஏதாவது இடுக்கில் கைவிடுகையில் தட்டுப்படும் பிரிந்த நண்பர்களின் வாழ்த்து அட்டைகளும் அதன் வாசகங்களும். #################### எனக்குத் தெரியும் மிகத்திறமையான எனது நீச்சல் மரணத்தை…
March 17, 2006
ம.நவீன் உறங்கி விழித்த தருணம் கண்ணெதிரே வெறுமை எனது வீட்டுச்சுவர் அதில் தொங்கிய மோனாலிசா புன்னகை என் கட்டில் இவற்றோடு என்னையும் காணவில்லை இறங்கி நடந்து முட்டுப்பட்டபோது…
January 20, 2005
ம.நவீன் ஐந்தாவது முறையாக கழட்டி வைத்து மற்றதை எடுத்து மாட்டியபோது அலமாரிக்குள் இருந்து சிரித்தது இன்றைய இரண்டாவது முகம்! அதிகமாக அடுத்தவர்களிடம் பல் இளித்த களைப்பில் இன்னும்…
January 13, 2005
ம.நவீன் முன்பே தொடங்கியிருக்கவேண்டும் மின்சாரம் தன் வேலையை ! அதுவாய் தன்னைப் பிரகடனப்படுதியப்போது உணரப்படவில்லை உயிர்மையை! அது அதுவாய் இருந்தபோது நிரம்பிய சக்தியோடு மிகப்பெரிய சுழற்சியாய் !…