பா. சத்தியமோகன் 2145. இனிய இசை கூடிய வண்டமிழ்பாடி ஏத்தினார் நல் பழையுடைய அத்தலத்தில் உள்ளோர் விரும்பியதால் அங்கு தங்கியிருந்தார் பிறகு வெண்பிறை அணிந்த சடை கொண்ட பிஞ்ஞகர் நிலைபெற்ற திருப்பனந்தாள் சென்று வணங்கினார்.…
கவிஞர் புகாரி எனக்கொன்றும் பிடிக்கவில்லை ஆமாம் ஆமாம் எனக்கொன்றும் பிடிக்கவில்லை தொட்டதெலாம் தட்டிவிடும் அறிவின் இந்தத் தொல்லையொன்றும் பிடிக்கவில்லை தடுப்பதெல்லாம் தப்புமில்லை அறிவு நிதம் சொல்பவற்றுள் உப்புமில்லை எனக்கொன்றும் பிடிக்கவில்லை ஐயகோ இது எனக்கொன்றும்…
சாரங்கா தயாநந்தன் சின்னஞ் சிறு குழந்தையாய் ஓடி விளையாடுகிறது கவிதை என்னோடு. அலகிலா விளையாட்டு அதனதுவாக. தாலாட்டிப் போகின்ற தென்றலின் பின்னேயும் தன் வாலாட்டி துணைபின்னே பாய்கின்ற அணிலோடும் சேர்ந்தோடி சிறு புல்நுனிவிளிம்பில் அது…
தேவமைந்தன் குழந்தை வளர்ந்துவிட்டதால் அடாத அடம்பிடிக்கக் கற்றுக்கொண்டுவிட்டது. சந்தைக்குப்போனபொழுது கண்டதெல்லாம் கேட்டது. நல்லவேளையாக, பஞ்சுமிட்டாய்க்காரர் மணியடித்துக்கொண்டே போக, குழந்தையின் கவனம் சிதறியது. இரண்டே பஞ்சுமிட்டாய்கள். சமாதானம் - அடுத்து சந்தை வரும்வரை. இது குடும்பம்.…
சாரங்கா தயாநந்தன் காலமுள் கிழித்த காயத்திலிருந்து வடிகிற குருதியை வழித்து கோபத்துடன் மேகங்களில் வீசியெறிகிறது செவ்வந்திச் சூரியன். சாலையோரத்து உதிர்சருகு தன்னை மிதித்த கால்களை முறிப்பதாய்ப் பேசியபடியே முறிகிறது துகள்களாய். 'தெரியாதே மிதித்தேன் '…
விஜய் கங்கா நகர் குறிப்புகள் வெடித்த தென்னம்பிள்ளைகளின் பலமற்ற அசைவில் துலங்குகிறது குன்றிய ஊட்டமும் வந்து சேரா நீரும் செவ்வக கதவம் திறந்ததும் வீசும் வேப்பங்காற்றதில் முன்பிருந்த நற்குணமணம் வற்றியதுணருகிறது நாசி பேறுக்காக புகலிடம்…
February 24, 2006 • By
அலறி
அலறி (01) அந்திநேர மஞ்சள் வெயில் வெயில் காய்ந்து மெலிந்து படுவான்கரைப் பற்றைக்குள் இறங்கிற்று பூவரசம் பூக்களில் படிந்து வைக்கோல் கற்றையில் தெறித்து மெல்லென முதுகு சுடும் அந்தி நேர மஞ்சள் வெயில். நவியான்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா நானறியாத புதிய தோழர்களைத் தானாக அறிமுகம் பண்ணி வைத்தாய் எனக்கு! என்னை வரவேற்று உபசரிக்க அன்னியர் இல்லத்தே ஆசனங்கள் அளித்தாய் நீ! தூரத்து மனிதரை அழைத்து எனது ஓரத்தில்…
கவிநயா சப்தமே இல்லாமல் இரகசியமாய்ப் பின்னால் வந்து திடாரென்று கத்துகிற சிறுபிள்ளை போல் சந்தடியில்லாமல் குறுகிச் சென்று விட்டு சட்டென்று பெரும் இரைச்சலுடன் இறங்கி ஆர்ப்பாட்டமாய் விரிகிறது அருவி... மதங்கொண்ட இளங் களிற்றின் கம்பீரப்…
மதுமிதா ==== பார்வையின் உள்வாங்களும் நடையும் மட்டுமே சாத்தியப்படும் நடையே தியானமாய் அமைகையில் மனதின் சலனமற்ற நிலை சக ?மாய் நிகழ்கையில் அந்தப் பேரானந்தம் கலைந்திடும் வகையில் ஒன்று குழந்தையின் முதுகில் தொப்பென அறைந்து…