பா.சத்தியமோகன் 3137. அரும்பினைப் போன்ற மென் முலையினரான அம்மங்கையின் அழகிய மலர்க் கையைப் பிடித்துக் கொண்டு அங்கு சென்ற சம்பந்தர்- தனது திரு உள்ளத்தில், “விருப்பம் பொருந்தும் அக்கினியாக விளங்குபவர் இடபக்கொடியை உயர்த்திய சிவபெருமானே…
October 26, 2006 • By
தாஜ்
தாஜ் பிழை மோசமான கவிதையிது பிரசுரத்திற்கு உதவாது. அடித்தல் திருத்தலாய் கறுப்பு மை மொழுகலாய் எழுதும்போதே தெரிகிறது எல்லாம் காலத்தின் விரயம். கற்றுத் தந்த காலமே காற்றின் சுழிப்பில் அபகரித்து விடலாம். நானேகூட செய்யலாம்தான்…
குரும்பையூர் பொன் சிவராசா சாராயம் குடித்து சத்தியெடுத்து தலை குப்பிற விழுந்த தம்பண்ணை தட்டுத் தடுமாறி எழும்ப முடியாமல் தவழ்ந்து போகையிலே கண்டார் குண்டடிபட்டு காலைத் தொலைத்துவிட்ட கண்ணன் பொய்க்கால் போடக் காசில்லாமல் கைகளினால்…
ருத்ரா (1) சமாதி பாதம் ----------------------- 1. அத: யோகாநு சாஸனம் ஒருமை அல்லது யோகம் என்றால் ஒருப்படுதல் எனும் உருப்படுதல் தான். 2. யோக: சித்த விருத்தி நிரோத: எண்ணங்கள் கிளை பெருக்குவது…
சி. ஜெயபாரதன், கனடா சமாதிக்குள் புதைபட்ட சடலமாய், கரையானுக்கு இரையாய், மூச்சு நின்று போனது நேற்று ! சரித்திரம் மீண்டாலும், திரும்பி வராது நேற்று ! நம்மிடம் பிரியா விடை பெற்று நழுவிப் போனது…
பா.சத்தியமோகன் 3106. திருவடி மலர்கள் மீது பூத்த செவ்விய விளக்கின் சோதி போன்று பொருந்திய முத்துக்கோவைகளை உடைய மணிவளையைப் பொருத்தமாய்ச் சாத்தினர் விரிசுடர் ஒளியுடைய பரடுகளின் மீது விளங்கிய பொன்சரட்டில் கோத்த பெருகும் ஒளியுடைய…
சக்தி சக்திதாசன் சிந்தனையில் சிலநேரம் சிக்கி நானும் சிறைகொண்ட நினைவுகளை ..... வியாபாரம் வாழ்க்கையெனும் விசித்திர வர்க்கமொன்றில் விழுந்திட்ட வேளையிது வினாக்களுக்கு ...... விடை உண்டா ? எத்தனை பொழுதுகள் என்னென்ன கொள்கைகள் அத்தனையும்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இவ்வுலகை விட்டு நீங்கும் போது, நான் கூறப் போகும், பிரிவுரை இதுவாக இருக்கும்: பூமியில் நான் கண்டது உன்னத மானது! தாமரைப் பூவில் மறைந்துள்ள தேமதுவைச் சுவைத்தேன்! விரிந்து…
சி. ஜெயபாரதன், கனடா நல்விடை கூறி என்னை, அனுப்பி வைப்பீர் நண்பர்களே, நானும்மைப் பிரியும் வேளை! வானம் பளிச்சென வெளுத்து விட்டது! வனப்பு பொங்கு தென் பாதையில்! எடுத்துக் கொண்டு செல்வது என்ன வென்று…
குரும்பையூர் பொன் சிவராசாபோதும் போதும் பொறுத்தது போதும் ஆண்களே நீங்களெல்லாம் பொறுத்தது போதும் பொங்கி எழு ஆண்மகனே சங்கே முழங்கு என்று பொங்கி எழு ஆண்மகனே இழந்த உன் உரிமையை வென்று எடுக்க பொங்கி…