கரு.திருவரசு எடுப்பு தொட்டுத் தொட்டுப் பார்க்கட்டுமா சிட்டுக்குருவியே சுகமான இராகமே சிட்டுக்குருவியே கண்ணிகள் எட்டி எட்டிப் போனாலும் என்னநிலை ஆனாலும் கட்டுப்பட்டுப் போனேனே சிட்டுக்குக்குருவியே பட்டுப் பட்டு மேனியிலே பட்டுவிட்ட நேசத்திலே தட்டுக்கெட்டுப் போனேனே…
வெ. அனந்த நாராயணன்வெண்பஞ்சு மேகம் விரித்திருந்த மெத்தைமேல் விமான ஊர்தி தொட்டிலாய்த் தாலாட்ட பாற்கடலில் பள்ளிகொண்ட நாராயணனை நினையேன் என்றது மனம் ஆனால் பாதிமூடிய விழிகளில் பட்டதென்னவோ பக்கத்தில் வந்த பணிப்பெண்ணின் மார்புதான் வெ.…
வெ. அனந்த நாராயணன் கார்க் கண்ணாடிமேல் மோதி உதிர்ந்த சருகாய் உயிரைவிட்டது பட்டாம்பூச்சி அதே கண்ணாடிமேல் பறந்து வந்து ஒட்டிக் கொண்டு பட்டாம்பூச்சியாய்ப் படபடத்தது பழுத்த சருகு வெ. அனந்த நாராயணன்
October 12, 2006 • By
தாஜ்
தாஜ்ரண களம் ------------ எம் மக்களுக்கு நவீனச் சித்திரங்கள் புரிவதே இல்லை. தீர அறிந்தவர்கள் எப்பவும் மௌனம். இப்பவும் அதீதிகளே சபையலங்காரம். மனிதர்களை பூதங்களாகவும் பூதங்களை மனிதர்களாகவும் உரக்கக் கணிக்கின்றார்கள். இறுகலான காட்சிகளின் அமைப்பியல்…
October 12, 2006 • By
ஹரி
ஹரிஎன்னுள் ஆழ்ந்து அமுங்கி நசுங்கிப் போன உணர்வுகளை உணர்வற்று தட்டிப் பார்க்கையில் ஐயோ நான் ஒரு கலைஞனா ! நான் ஒரு ஓவியனா ! நான் ஒரு காதலனா இல்லை காம கொடூரனா இல்லை…
ருத்ராசினிமா நட்சத்திரங்களின் ஜிகினா மழை நின்ற பிறகு அந்த பரபரப்புகளின் தூரலும் நின்னு போச்சு. கலைவிழா என்ற பெயரில் கோடம்பாக்கத்தின் காக்கைகள் அந்த பக்கமும் இந்த பக்கமும் இரைச்சல் கிளப்பி இறக்கைகள் ஓய அங்கும்…
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாபூரண ஓய்வெடுக்க நேரம் நெருங்கி விட்ட தெனக்கு! அனுப்பி வைப்பீர் விடையளித்து எனதருமைச் சகோதரரே! புறப்படு கிறேன் சிரம் தாழ்த்தி அனைவருக்கும்! ஈதோ! என்…
பா.சத்தியமோகன் 3013. ஊழ்வினையின் நியதியால் சிவநேசர் துணிந்து முடிவுசெய்தார்: “பூம்பாவை தன்னை மற்றவர் எவர்க்கும் மணம் செய்விக்க இசையமாட்டேன்” பூம்பாவையை வான் அளாவ உயர்ந்த கன்னிமாடத்தில் சென்று வாழ வைத்தார் தேன் அமரும் மாலை…
ஹெச்.ஜி.ரசூல்பறந்து சென்ற கால்களில் ஒட்டிக் கொண்டிருந்த காலத்தை காற்றின் மண்டலத்தில் புரட்டிப் போட்டுப் பார்த்தாய் நின்றும் சுழன்றும் என் கண்களை கொத்த வந்து ஒரு கிளியாய் மாறியது வார்த்தை சொல்லத் தவித்து பழம் தின்ற…
குரும்பையூர் பொன் சிவராசாகண்ணும் கண்ணும் சந்தித்தால் கதைகள் பேசும் சுகமாக விண்ணும் மண்ணும் தெரியும் சரி சமனாக விடிய விடிய விழித்திருந்தே காணும் ஆயிரம் கனவுகளை உறக்கம்தான் கெடுத்துவிடும் கவனம்! ponnsivraj@bredband.net