தீபச்செல்வன்ஒரு கொத்துரொட்டிக்கடை இனந்தெரியாத பிணம் நீளும் அமைதி:யாழ்.நகரம். 01 எனது சைக்கிள் சந்தியில் குருதி வழிய வழிய உடைந்து கிடக்கிறது நாட்குறிப்புக்களை காற்று வலிமையாக கிழித்து போகின்றன எனது பேனா சிவப்பாகி கரைகிறது. மதிய…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாசிந்துமென் கண்ணீர்த் துளிகள் ஊடே உந்தன் வடிவம் தெரிகிறது இவ்விரவில் ! ஆயினும் இன்று நீ புன்னகை புரிவதைக் கண்டேன் ! எப்படிக் குறிப்பிடுவது காரணத்தை ? இனிய…
யெஸ்.பாலபாரதிங்கொய்யால… கூட்டம் போடு பழந்தமிழ் இலக்கியங்களில் புளங்காகிதமடை கூட்டத்தில் கலகம் செய் குழுசேர்ந்து குசுகுசுத்துக்கொள் புலியை விரட்டிய மறத்தியின் பால் குடித்தவனென மார் தட்டிக்கொள் யதார்த்தம் மாயா- யதார்த்தம் நவீனம் பின்-நவீனம் அரசியல் பேசு…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉன்னையே நினைக்கிறேன் ! மரத்தின் மீது படர்ந்து இரட்டைக் கயிறாகப் பின்னிடும் கானகக் கொடிபோல், உன்னைச் சுற்றி மொட்டு விடும் என் எண்ணங்கள் ! அகண்ட இலைகள் விரிந்து…
வைகைச் செல்வி நீராய்..... நிலமாய்..... காற்றாய்.....நெருப்பாய்.... வானம் தொட்டும் இயற்கை தேவதையின் சித்திரத் துகில் பறக்கும். காட்டுக்குள்.....கடலுக்குள் பூ விரிக்கும் வாசத்தில் கண்ணின் ஈரத்தில் சூடான மூச்சுக்குள் உயிருக்குள் உயிராய்க் கலந்து உறவாடி மண்ணைத்…
தாஜ் உயிர்... தறித்தவர்களுக்கெல்லாம் சுவாசமட்டுமல்ல தேவைகளின் தொடர் நீளம். இன்றைய கணக்கில் நித்தம் உயிர் பேணும் உன் கடிதமும் இல்லை. நாம் அறியா நொடிகளில் கூறுகளின் வழியே பொசுக்கும் உஷ்ணம் இருத்தலுக்கோர் சோதனை. காலமும்…
மு இராமனாதன் பிரம்மனுக்கு நான்கு தலைகள் மகிஷாசுரமர்த்தினிக்கு பதினாறு கரங்கள் கலியுகக் கடவுளுக்கோ கரங்கள் ஆயிரம். நல்லுலகிற்கு வெளியேயும் தமிழ் கூறப்படுவதை தெய்வம் அறியும். அவர்களை ஆட்கொள்வது தம் கடனென்றும். மாருதங்களையும் சமுத்திரங்களையும் தாண்டி…
கோட்டை பிரபு மனதில் ஒளிர்ந்ததை நினைவில் ஒழுங்கிடுவாய்! சலனமற்ற நீரோடையின் ஓட்டத்தை ஒத்தே உன் தழுவல்கள், விரல்களின் விருந்தாளியின் உன்னதத்தை உணர்ந்திட்டாய், ஆத்திகத்தின் ஆணிவேரை அவதரிக்கச் செய்திட்டாய், உன்னால் மட்டும் முடிகிறது ஒழுங்கற்றதை ஓவியமாக்க,…
புதியமாதவி, மும்பை நித்தம் நித்தம் அம்புகள் பாய்ந்த வலியில் துடிக்கிறது ரத்தம் கசிய கசிய சன்னல் கம்பிகளின் இரும்பு பிடிகளுக்கு நடுவில் கதவுகள் திறக்க காத்திருக்கிறது போதும் போதும் பறந்தது போதுமென்று தடவிக்கொடுக்கிறது காற்று.…
தாஜ் என் பெயர் அறிந்ததெப்படி? யார்தான் நீங்கள் உங்களை.... எப்படி விளிப்பது உறவும்தான் என்ன? இப்பொழுதும் அந்த நட்சத்திரப் பெருவெளிதானா...... புவியீர்ப்பு விசையை மீறிய கணம் துருவங்களிலும் காந்தம் இல்லையா? நித்தம் கண்டக் காட்சிகள்…