திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

யெஸ்.பாலபாரதி

Total Contribution: 3 Articles

யெஸ்.பாலபாரதி

விடிவெள்ளி

யெஸ்.பாலபாரதிஆட்டோவின் பின்னிருக்கையில் சாய்ந்து, முன் சீட்டின் மீது கால்களை நீட்டி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது, பாக்கெட்டில் மொபைல் போன் அடித்தது. சாய்ந்தபடியே மொபைலை கையிலெடுத்து, யாரெனப் பார்த்தார்…

வேண்டுதல்

யெஸ்.பாலபாரதி- ‘என்னங்க நம்ப புள்ள கெடச்சுடுவான்ல?’ என்று கேட்கும் போதே மரகதத்தின் குரல் தழுதழுத்தது. எதிர் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் பார்த்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில் அவசரமாக சேலைத்தலைப்பால் முகத்தை…

கவிதைகள்

யெஸ்.பாலபாரதிங்கொய்யால… கூட்டம் போடு பழந்தமிழ் இலக்கியங்களில் புளங்காகிதமடை கூட்டத்தில் கலகம் செய் குழுசேர்ந்து குசுகுசுத்துக்கொள் புலியை விரட்டிய மறத்தியின் பால் குடித்தவனென மார் தட்டிக்கொள் யதார்த்தம் மாயா-…