தினேசுவரி1. உன் மரணங்களும் என் இருத்தல்களும்.... என் வார்த்தைகளில் தினம் நிகழும் உன் மரணங்கள் எனக்கு பழக்கமாகிவிட்டது...... என் இருத்தல்கள் உன் மரணத்தால் நிகழ்வதாக நீ கருதினால் இப்பொழுதே மீண்டும் நீ இறந்து விடலாம்...…
நாவிஷ் செந்தில்குமார்மூங்கில்களற்ற காடொன்றில் புல்லாங்குழல் தேடி அலைந்து களைத்துப் போகிறது காற்று கொட்டும் மழையில் நனைந்ததாலே குரல் மாறிப் போனது... நான் குயில்தான் எனச் சத்தியம் செய்தது காக்கையொன்று முழுதும் சுவைத்தபின் தூக்கி எறிந்தவனுக்கும்…
கவிதா நோர்வே தினம் தினம் முகம் மளித்தாலும் முகம் விரைக்க தாடியும் மீசையும் தானாய் வந்து ஒட்டிவிடுகிறது பல வருடம் கழிந்தும் பழக்கப்படாத ஊசிக் குளிரில் சுற்றி போட்ட சோழியாக சுழன்று கொண்டிருக்கும் வாழ்க்கைத்…
நட்சத்ரவாசிஎனது உச்சம் உயிர் வழிதலில் முடிந்து விடுகிறது அதன் பின்னான உனது விழித்தல் புரிய முடியாத அந்தரங்கத்தில் எங்கே உள்ளது இயங்கி கொள்ளும் போதும் இயக்கம் நின்ற போதும் உனது சலனமற்ற விரைப்பு எதனால்…
ஹெச்.ஜி.ரசூல் ஒரு துளி சந்தோசத்தின் சிறகுதிர்த்த நிலவொளியின் சாயல் பதிந்த உருவம் எதையெதையோ தினம் சொல்லும் மாயக் கனவின் விளிம்போரம் துளிர்த்த மழைச் சாரல் சிதறல் தவம் கலைக்கும். யானைப்படை குதிரைப் படைகளென குளம்படிசப்தங்களில்…
செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி முன்பு மழை அடித்து பெய்யும் போதெல்லாம் எழுதி விடுவேன் ஒரு கவிதை மழைக்கா எனக்கா என்று புரியாத போதிலும் மூன்று வரிகள் முடிந்திருக்கையில் அடித்து சாத்துகிறாள் கதவை மூன்று வரிகளில்…
ராமலக்ஷ்மி, பெங்களூர். வீதி முனையில் புதிதாய் முளைத்திருந்தான் பாதி காலினை விபத்தொன்றில் பறி கொடுத்த வாலிபன் ஒருவன். அனுதினம் காலையில் பேருந்துக்குக் காத்திருக்கையில்- முடங்கிவிட்டவனைச் சுற்றிக் காணக் கிடைத்த காட்சிகள் யாவும் கடவுளின் கருணையை…
செல்வராஜ் ஜெகதீசன் # உங்களைப் போல்தான் நானும். போகும் பாதை வழியே திரும்பிக்கொண்டிருக்கிறேன் தினமும். சுமந்து திரும்பும் விஷயங்களில்தான் சிறிது வித்தியாசம். என் வரையில் அவைகள் எண்ணிக்கையில் சற்று குறைவு. o
என்.விநாயக முருகன்பல வருடங்களுக்கு மேலாக ஓடிகொண்டிருக்கும் மெகா சீரியலில் இடையில் எத்தனையோ மாற்றங்கள். ஆரம்பத்தில் நடித்த ஒருத்திக்கு கல்யாணம் ஆனது. மற்றொரு நடிகைக்கு இரண்டு முறை கர்ப்பமாகி இரண்டு குழந்தைகள் பிறந்தன. அவருக்கு பதில்…
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇல்லத்துக்குப் போகிறோம் இப்போது காதலி ! திராட்சைக் கொடிகள் அங்கே தாவிப் படர்ந்திருக்கும் பந்தல் கம்புடன் ! நீ வருவதற்கு முன்…