திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தூக்கணாங் குருவிக்கூடு!

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை.பஞ்சு மேனி குருவிகளின் தங்குமிடம்... தொங்கும் தொட்டில் குருவிகள் தங்கும் கட்டில்.. அறைகளை அழகு படுத்த விஞ்ஞானம் தந்த விளக்கொளி தேவையில்லை மின்மினிகளின் வெளிச்சத்தில் மிகை அழகு பெற்றிடும் அற்புத இல்லம்மது…

கையசைப்பு

செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி ஏதோ யோசித்தபடியே கசக்கிக் கொண்டிருந்த கண்களின் இடுக்குகளில் வந்து மறைந்து போனது தன் பிஞ்சு கைகளை அழகாய் அசைக்கும் குழந்தை. ரயில் திருப்ப இயலாமைகளிலும் யாரோ ஒருவரின் பதில் கையசைப்பின்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings The Jail Birds "பூமியில் தோன்றிய மனித இனம் உன்னத இறைவனின் ஆன்மாவே.…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 56 << கடற் கன்னி >>

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகடற் புதல்வி நீ ! ஆரிகானோவின் சொந்தக்காரி ! நீச்சல் குமரி நீ ! மேனி நீர் போல் தூயது !…

யதார்த்தங்கள்

ஜீ கேயதார்த்தங்கள் சில சமயம் காயங்களையே அர்ப்பணிக்கிறது... இங்கு உன்னையும் என்னையும் பற்றியுமான யதார்த்தங்கள் வடம் பிடித்து இழுப்பவர் ஆளுகைக்கு ஆட்பட்ட ஆண்டவன் இல்லா தேர் போல்... யதார்த்த மனிதர்கள் யதார்த்த மனங்களை ஏன்…

மழைக்காலங்களில்…

பாலாஜி.ச.இமலாதித்தன்மழைக்காலங்களில் நீ குடை பிடித்து செல்லும் நேரங்களில் உன்னை தழுவ முடியாமல் மழைதுளிகளெல்லாம் தத்தளித்து அந்தரத்திலேயே நிற்கின்றன தரையை தொடாமலேயே... மழைக்காலங்களில் உன் புன்னகை காணாத வானவில்லும் சாயம் வெளுத்து சாய்ந்து கிடக்கிறது வானில்…

பனித்துளிகள்

கி.சார்லஸ்மேகச்சிற்பிகள் நிலவுச்சிற்பத்தை இரவுபுழுக்கத்தில் செதுக்கி செதுக்கி களைத்துப்போய் வழித்து வீசிய வியர்வைத்துளிகள். * * ckicharles@yahoo.com

…கதைசொல்லும் தீபாவளி

’ரிஷி’உடலின் உபாதை மனதைப் பேதுறச்செய்கிறதோ.... மனதின் வேதனை உடலைப் பிடித்தாட்டுகிறதோ...... இருந்தாற்போலிருந்து இனமறிந்தும் அறியாமலுமாய் ஒரு இருண்மையில் குரல்வளைக்குள் திரளும் கண்ணீர்... இன்று புதிதாய் பிறக்கவே விரும்பினாலும் காலப்புழுதி மண்டித் தடமழித்துக் கிடக்கும் கடந்தகாலமும்…

படுக்கை குறிப்புகள் – 1

மெத்தை இழந்த கட்டில் தனது அந்திமக்காலத்தில் இடத்தை மட்டும் அடைத்துக்கொண்டு ஜனித்திருந்தது. அதன் பயனற்ற இடமடைப்பு எல்லோருக்கும் தொந்திரவுதான். அதற்கும் கூட எனினும் தொலைத்துவிட முடியவில்லை இருப்பிடத்தை இடம், காலம், பருண்மை விதிகள் பாடையில்…

பதட்டம்

செல்வராஜ் ஜெகதீசன்சகபயணி ஒருவன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுத்த மூக்குக்கண்ணாடியோடு மாட்டிக்கொண்டபடி வந்த பேனாவை மீண்டும் சரியாகப் பொருத்தவில்லை - தன் சட்டைப் பாக்கெட்டில். பதட்டம் கூடிக் கொண்டிருந்தது பார்த்துக்கொண்டிருந்த என்னுள். o SJEGADHE@tebodinme.ae