திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வேத வனம் விருட்சம்- 75

எஸ்ஸார்சிஏற்பாடு வேள்விச்சாலையில் அக்கினிப் படையலுக்கு சிவப்பு மச்சக் காளை இரு வெண்புள்ளிக்காளை சாவித்திரிதேவிக்கு நடுவே வெள்ளைவண்ணச் சோடிக்காளை பூஷணனுக்கு கொம்பில்லா மஞ்சளாடு விசுவதேவர்க்கு புள்ளிகளுடையது மருத்துகட்கு பெண் ஆடு சரசுவதிக்கு ஆண் ஆடு வருணனுக்கு…

யார் முதலில் செய்வது?

நாவிஷ் செந்தில்குமார்ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த முகக்கண்ணாடியின் உள்ளேயும் வெளியேயும் இரு குழந்தைகள் அழுதுகொண்டிருந்தன... அழுகையை நிறுத்துங்கள் என்றேன் 'அதை நிறுத்தச் சொல் நான் நிறுத்துகிறேன்' என மாறிமாறிச் சொல்லின. --

கவிதைகள்

சி.சுந்தரம்நம்பிக்கை --- கடவுளை சாட்சிக்கு அழைக்க வேண்டிய கட்டாய தருணத்தில் கரையத் தொடங்கியது கடவுள் நம்பிக்கை உள்ளே நுழைதல் --- என் வீட்டு வரவேற்பறையில் மேஜையின் மீது கிடந்தன பத்திரிக்கைகளும் டிவி ரிமோட்டும் இணைய…

இதுவும் கடந்து போகும்!!?

மீ.வச்ந்த் , சாத்தூர் டாலர் தின்று ஜீரனிக்கும் நியூரான்கள், எப்போதாவது திரும்பி பார்க்கும் அந்த நாள் பதிவுகளை..., ம்..அது ஒரு காலம். இந்தியாவின் கவலைகள் தெரிந்த கல்லூரி காலம். தமிழ் மொழியில் பேச்சு, தாய்…

சூதாட்டம்

யூசுப் ராவுத்தர் ரஜித்எழுதப்பட்ட விதி பொறிக்குள் மணக்கிறது சுட்ட கருவாடு எழுதப்பட்ட விதி எந்த எலிக்கோ? குலைகள் மேலே குழி கீழே எழுதப்பட்ட விதி எந்த யானைக்கோ? புழுக்கள் சொருகிய தூண்டில் எழுதப்பட்ட விதி…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) – ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் – கவிதை -23 பாகம் -3

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமுன்னிரவில் தாயை விளித்துச் சிறுமி கேட்கிறாள் : "வயிறு பசிக்கிறது அம்மா". "சற்று பொறு மகளே" என்று தாய் பதில் சொல்வாள்.…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -1

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉதவ முடியா நெருக்கடிகள் -- கடந்த வேளை நான் மட்டும் இருந்தேன் எனது உடலென்னும் படகில் ! விளக்கில்லை ! கால்…

வேதவனம் -விருட்சம் 74

எஸ்ஸார்சிஒளிர் அழகன் அக்கினியே என்னையும் ஒளிரச்செய் வீர்யன் பலவான் அக்கினியே வழங்கு எனக்கு அவைகளை தூய ஒளி அக்கினியே அவ்வொளி எனக்கருள்க அக்கினியே சின உருவோன் சினம் எனக்கு த்தந்திடுக வெல்ல வல்லோன் அக்கினியே…

நிழலின் கீழ் ஒளிந்திருக்கும் சூரியன்

ஆ. மீ. ஜவஹர் அடிக்கடி எதிர்படும் தற்செயல்களின் நீட்சியில் இப்பொழுது நிறைய சேர்ந்துவிட்டது முற்பிறவி பற்றியதான நம்பிக்கைகள் நிகழ் நிமிடங்களின் வரிசையற்ற சம்பவங்கள் அடிக்கடி வந்து கனவுகளை கெடுக்கின்றன சம்பவங்களை நேர்த்தியாக பொருத்தி பார்க்க…

பிம்பம்

இசை பிரியாபாசாங்கற்ற புன்னைகையில் உதிர்ந்தது முதல் பிம்பம் தோழமையான பேச்சில் உரிந்தது அடுத்த பிம்பம் நெருக்கமான இடைவெளிகளை நிரப்பியது மறு பிம்பம் இப்படியாக பிம்பங்கள் ஒவ்வொன்றாய் கழன்று விழ முடிவில் வெளிப்பட்டது எந்த சாயலுமற்ற…