திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

கதைகளுக்குள் நர்த்தனமாடும் கதைகளும் கதையாசிரியர்களும்

புதியமாதவி, மும்பை " கதை என்றால் வாழ்க்கை இருக்க வேண்டும், நீ பார்த்ததை, உனக்குத் தெரிந்ததை, உன்னைப் பாதித்ததை எழுது. அப்படியே எழுது. வாழ்வின் சுழிப்புகளோடு, பிரச்சனைகளின் தீவிரத்தோடு துன்பங்களின் தீட்சண்யத்தோடு..... புரிகிறதா?" (பக்…

திரைப்படம் : ஆப்ரிக்காவின் துண்டு வளையல்கள்

சுப்ரபாரதிமணியன் வீட்டு முற்றத்தில் சாயம் தோய்த்த துணிகளைப் பெண்கள் காயப் போடுகிறார்கள். திருமண ஊர்வலம் ஒன்று கடந்து போகிறது. ஒரு பெண்மணி வாளியொன்றைத் தூக்கிக் கொண்டு அவ்வப்போது கடந்து போகிறாள்.ஒரு குழந்தை தடுமாறி தாயைத்…

லா.ச.ரா என்கிற கைவினைஞர்

மலர்மன்னன் லா. ச. ரா. என்று அறியப்படும் லா.ச.ராமாமிருதம் காலமாகிவிட்டார் என்னும் செய்தியை அக்டோபர் மாதம் 30ந் தேதி காலை திருப்பூர் கிருஷ்ணன் தொலைபேசியின் மூலம் தெரிவிக்கவும், லா. ச. ரா வுடனான எனது…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 14,15)

எஸ் மெய்யப்பன்அத்தியாயம் பதினான்கு குணத்ரய விபாக யோகம் குணத்ரய என்பது குணங்கள் விபாகம் என்பது பாகுபாடு. குணங்களின் பாகுபாடுகள் என்பது பொருள். சத்வகுணம், ரஜோ குணம், தமோகுணம் ஆகிய மூன்றின் தன்மைகளும் இதில் விளக்கப்படுகின்றன.…

இளைஞர்களை சுட்டெரிக்கும் வெள்ளித் தீ ரை!!

கோட்டை பிரபு இளைஞருக்கு வழிகாட்டும் தீப்பந்தமாக இருக்கவேண்டிய திரைப்படமானது அவனையே சுட்டெரிக்கும் சூனியமாகிறது! சிங்கப்பூர் கேலாங்மேற்கு சமூகமன்றத்தின் இந்திய நற்பணிக்குழுவின் ஏற்பாட்டில் சிறப்புப் பட்டிமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை உமறுப் புலவர் தமிழ்மொழி மையத்தில்…

1981-இல் தொடங்கிய ‘சுட்டி’: பெயருக்கேற்ற சிற்றிதழ்

தேவமைந்தன் சென்ற நூற்றாண்டின் எண்பதுகளின் தொடக்கம், தமிழ்நாட்டில் 'மசாலாப் பத்திரிக்கைகள்' தலைதூக்கிய காலகட்டம். வாசகர்களில் படித்த பிரிவினர்களில் முற்போக்கானவர்கள் அழுத்தமும் செறிவும் மிக்க படைப்புகளைத் தேடத் தொடங்கிய பொழுது, நீர்த்துப்போகாததும் பொருள் கனமும் மிக்க…

பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்?

பெஞ்சமின் லெபோ இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்கள் இருவர். ஒருவர் - முறுக்கு மீசைப் புலவர் : பாரதியார். மற்றவர் : நறுக்கு மீசைக் கவிஞர் பாரதிதாசனார். முன்னவர், பண்டிதர்களிடத்தில் வாலைச் சுருட்டிக்கொண்டு பதுங்கி…

படித்ததும் புரிந்ததும்..(7) குலுக்கல் முறையில் அமைச்சர் – சொல்லி மறந்த கதை;

விஜயன் சரியான விடை எழுதும் நேயருக்கு குலுக்கல் முறையில் போத்தீஸ் வழங்கும் பட்டு புடவை! போன்ற நவீன குலுக்கல் “குரல்” கேட்டு பழகியவர்களுக்கு, குலுக்கல் முறையில் அமைச்சர் தேர்வு, ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.…

புறநானூறும் தமிழர் வரலாறும்

முனைவர். துரை மணிகண்டன் “முத்தையும் முத்தமிழையும் மிகுபழங்காலத்திலேயே உலகுக்கு வழங்கியவர்கள் தமிழர்” என்று முனைவர். ந. சஞ்சீவி அவர்கள் தமிழையும் தமிழர்களையும் வியந்து பாராட்டுகிறார். இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி என்பர் திறனாய்வாளர்கள். அந்த…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 16,17)

எஸ் மெய்யப்பன்அத்தியாயம் பதினாறு தெய்வாசுர சம்பத் விபாக யோகம் தெய்வ குணங்களும் அசுர குணங்களும் என்று பொருள். தெய்வீக குணங்கள் யாவை... அசுர குணங்கள் யாவை என்பவை இதில் விளக்கப் பெற்றுள்ளன. இதில் 24…