திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 10 அத்தியாயம் பதின்மூன்று

எஸ் மெய்யப்பன்(முன்னுரை இனிய வாசகர்களுக்கு என் அன்பு வணக்கங்கள். என் தந்தை திரு. எஸ். மெய்யப்பன் அவர்கள் ஆழ்ந்த சிந்தனையாளர். எழுத்தாளர். அவர் பல புதினங்கள,; சிறுகதைகள,; கட்டுரைகள,;; நாடகங்கள,; கவிதைகள் எழுதியுள்ளார். இந்த…

பிரதாப சந்திர விலாசம் (தமிழின் முதல் இசை நாடகம்), புத்தக மதிப்புரை

வெளி ரங்கராஜன்1877ல் ப.வ. ராமசாமி ராஜூ என்பவரால் அப்போது செல்வாக்கு பெற்றிருந்த இசை நாடக பாணியில் எழுதப்பட்ட பிரதாப சந்திர விலாசம் என்ற இந்த நாடகம் தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர்களின் கவனத்தைப் பெறவில்லை என்பதை…

சிங்கை வீதிகளில் பாரதி !!!

கோட்டை பிரபு அந்த முறுக்குமீசைக்காரனின் மிடுக்கான தமிழை மிக எடுப்பாக அரங்கேற்றிக்கொண்டிருக்கும் சிங்கை அமைப்புகளை தமிழ் சார்ந்து தலைவணங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். கடந்த வாரம் சிங்கை �கடற்கரைச்சாலை கவிமாலையில்� பாரதி தலைப்பில் கவியரங்கம் சிறப்பாக…

பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ செப்டம்பர் 22 ஆம் நாள் பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 -ஆம் ஆண்டு விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்டு தலைமை தாங்கி நடத்தித் தருவதற்காகவே பாரிஸ் வந்திருந்தார்…

கொழும்பு புத்தகக் கண்காட்சி – ஒரு விசிட் !

சாய் (என்கிற) பேப்பர்பாய் முதன்முறையாக ஈரோட்டில் புத்தகக் கண்காட்சியை ஒரு திருவிழாவைப் போல் ஒரு முறை அல்ல; தொடர்ந்து 3 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தியுள்ளது மக்கள் சிந்தனைப் பேரவை. பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரனே…

பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் 17.

கரு.திருவரசு பிழைதிருத்தம் - பிழைத்திருத்தம் 1970ஆம் ஆண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டில் அச்சேறிவந்த நூல்கள் பெரும்பாலும் பிழைகளே இல்லாத பதிப்புகளாக வந்தன. அதன்பிறகு வரும் பல நூல்களின் இறுதிப் பக்கங்களில் வரிசை வரிசையாக அச்சுப்பிழைக்கான திருத்தங்கள் இடம்பெறுவதைக்…

படித்ததும் புரிந்ததும்..(5) பதவிப் பிரமானம் (பதவிப் பரிமானம்

விஜயன்தினகரன் ஒரு புதிய அனுபவம் வெள்ளி, அக்டோபர் 5 2007 தமிழகத்தில் தொழில் வளம் பெருக விரைவில் புதிய தொழில் கொள்ளை (கொள்கை) இந்த தலைப்புச் செய்தியில் கொள்கை என்று இருந்த வாசகம் என்…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 9

எஸ் மெய்யப்பன்(முன்னுரை இனிய வாசகர்களுக்கு என் அன்பு வணக்கங்கள். என் தந்தை திரு. எஸ். மெய்யப்பன் அவர்கள் ஆழ்ந்த சிந்தனையாளர். எழுத்தாளர். அவர் பல புதினங்கள,; சிறுகதைகள,; கட்டுரைகள,;; நாடகங்கள,; கவிதைகள் எழுதியுள்ளார். இந்த…

அஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்

ஜெயமோகன் மார்க்ஸியத்தை எடுத்துக்கொண்டு அதிகாரம் கருத்தியல் அறம் ஆகியவற்றின் உள்ளோட்டமான தொடர்புகளை ஆராயும் எனது நாவலான 'பின்தொடரும் நிழலின் குரலு'க்கு ஆய்வுரைகளோ மதிப்புரைகளோ அதிகம் வரவில்லை, ஏராளமான வசையுரைகள் மட்டுமே வந்தன, வந்துகொண்டும் இருக்கின்றன.…

தமிழர் திருமகன் இராமன்

ஜடாயு இராமசேது பற்றிய விவாதத்தின் மத்தியில், இராமகாதையையும், இராமனையும் பற்றிய தமிழக முதல்வரது இழிமொழிகளுக்கு நாடு தழுவிய எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. தமிழகத்திலும் மிக உறுதியான எதிர்ப்பு பதிவு செய்யப் பட்டிருக்கின்றது. பல ஆங்கில,…