திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

கராமாத்துகள் என்னும் அதிசயக் கதையாடல்கள் (முடிவு பகுதி)

ஹெச்.ஜி.ரசூல்நாகூரின் பெரும்புலவர் வா.குலாம்காதிறு நாவலர் ஷாகுல்ஹமீது மீது நாயகத்தின் வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்து 1902ல் முதன்முதலாக அச்சுவடிவில் வெளிக் கொண்டு வருகிறார். அற்புதப் புதையல் எனப் பொருள் படும் கன்ஜுல் கராமாத்து பெயரிலான அந்த…

இணையமும் இனியதமிழும் முனைவர் க. துரையரசன், – நூல் விமர்சனம்

முனைவர் மு பழனியப்பன்இணையமும் இனியதமிழும் முனைவர் க. துரையரசன், இசைபதிப்பகம், கும்பகோணம், விலை. ரு.60 இணைய இணைப்பில்லா வீடு உலகத் தொடர்பில்லா வீடாகி விடும். உலகின் அனைத்துத் தகவல்களை, புகைப்படங்களை, செய்திகளை, அதிசயங்களை என…

.பன்முகத்தமிழியல் (ஆய்வுக்கட்டுரைகள்) – நூல் விமர்சனம்

முனைவர் மு பழனியப்பன்.பன்முகத்தமிழியல் (ஆய்வுக்கட்டுரைகள்) சு.மாதவன், செம்மொழி, தஞ்சாவூர், விலை.50 (9751330844) ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய நூல்கள் பல இன்றைக்கு வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் தமிழியல் கல்வி திறனாய்வு போக்குடையதாக இருக்கிறது, இயங்குகிறது…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -6

சீதாலட்சுமி இயற்கையின் படைப்பில் மனிதன் ஓர் அபூர்வப் பிறவி. அவனிடம் சக்திகள் குவிந்து கிடக்கின்றன. பலஹீனங்களும் உண்டு. நம்மில் எத்தனை பேர்கள் தங்களை முற்றும் அறிந்திருக்கின்றோம் ? என் பணிகளுக்காகப் பல சிறப்புப் பயிற்சிகள்…

திரை விமர்சனம் கடவுளுடன் ஒரு சைக்கிள் பயணம் பாப் ஆண்டவரின் கழிப்பறை (The Pope’s toilet)

கே.பாலமுருகன்சேசர் சார்லோன் என்கிற மாற்று மொழி இயக்குனரின் முயற்சியில் 2007ஆம் ஆண்டில் வெளிவந்த உருகுவே படம் “The Pope’s Toilet” ஆகும். பெரும்பாலும் உலக சினிமாக்களின் வரிசையில் நல்ல தரமான முறையில் கலை சார்ந்த…

புறநானூற்றில் மனித நேய கொள்கைகள்

முனைவர் துரை. மணிகண்டன் உலக இலக்கிய வரலாற்று நூல்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த நூலகக் கருதப்படுவது புறநானூறு என்ற எட்டுத்தொகை நூலாகும். அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு. ஜார்ஜ்.எல்.ஹார்ட் என்பவர் “நானும் உலக…

கராமாத்துகள் என்னும் அதிசயக் கதையாடல்கள்

ஹெச்.ஜி.ரசூல்இஸ்லாமிய வரலாற்றை ஆய்வு செய்யும்போது பெரும்பாலான ஆய்வாளர்கள் கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடிகள், இலக்கியம் உள்ளிட்ட நிறுவப்பட்ட ஆவணங்களை முதல் தரவுகளாக மேற்கொள்வது வழக்கம். ஆனால் நவீன பண்பாட்டு மானுடவியல் ஆய்வுலகமோ இந்த ஆய்வுமுறைக்கு மாற்றாக…

மகளிர் தினம்

புதியமாதவி சங்கரன் ஞாயிறு விடுமுறை தினமாதலால் நிறைய பெண்கள் அமைப்புகள் உலக மகளிர் தினத்தை ஒரு நாள் முன்னதாக இன்றே விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தன. . பகுஜன் கிளப் என்றழைக்கப்படும் மராத்திய பெண்கள் அமைப்பு…

எஸ்ஸார்ஸி – அக்கிரஹாரத்தில் இன்னொரு அதிசயப் பிறவி

வே.சபாநாயகம் மகாகவி பாரதியின் வரலாற்றை முதன்முதலில் எழுதிய பாரதியின் அணுக்க சீடரான வ.ரா என்கிற வ.ராமசாமி ஒரு விசித்திர மனிதர். அவர் பிறப்பில் பிராமணராக இருந்தும் பிராமணர்க்கான ஆசார அனுஷ்டானங்களைக் கடைப் பிடிக்காதவர். பூணூலைக்…

இந்திய மொழிச் சிறுகதைகளில் பெண்கள் படைப்பில் பெண்கள்

முனைவர் மு. பழனியப்பன்,இணைப்பேராசிரியர்,மா.மன்னர்கல்லூரி,புதுக்கோட்டை லியோ ஜோசப் அவர்களால் மொழிபெயர்க்கப் பெற்ற சிறுகதைத் தொகுப்பின் பெயர் இந்தியமொழிச் சிறுகதைகள் ஆகும். இச்சிறுகதைத் தொகுதி பதினைந்து கதைகளை உள்ளடக்கியது. பன்னிரண்டு மொழிகள் சார்ந்து வெளிவந்த இக்கதைகளை இந்தியன்…