திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

ரேனிகுண்டா- சினிமா விமர்சனம் துயரப் பெரும்பாதையில் மரணத்தைப் பின்தொடரும் இளம்குற்றவாளியின் குரல்

கே.பாலமுருகன்சுப்ரமண்யத்திற்குப் பிறகு மீண்டுமொரு துரோகத்தின் காவியம், இழப்புகளின் சோகப்பாடல், தோற்றுப்போன நேர்மையற்ற சமூகத்தின் முன் ஏற்படும் இளம் குற்றவாளிகளின் மரணங்கள். நம்மால் பலம் கொண்டு எக்கியும் அடைய முடியாத ஒரு பெருஞ்சுவரிலிருந்து வழியும் பாவத்திற்குரிய…

சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் -1

சீதாலட்சுமி“ஒரு பாத்திரத்தின் மீது அர்த்தமில்லாத வெறுப்பு அல்லது அசட்டுத்தனமான அனுதாபம் கொள்ளுகின்ற வாசகர்கள், இலக்கியத்தின் மூலம் வாழ்க்கையினை புரிந்து கொள்ள மறந்துவிடுகிறார்கள்"ஜெயகாந்தன்ஜெயகாந்தன் வாழ்க்கைக் குறிப்புஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூரில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.பள்ளிப்…

அக்கினிப் பிரவேசம் !

சீதாலட்சுமிநெஞ்சிலே சுனாமியாய்ப் புரண்டு கொண்டிருக்கும் கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இவ்வரைவு. என் கேள்விக்குரிய களம் இராமாயணம். என் கேள்வியின் நாயகன் காவியத் தலைவன் இராமன். பலம். பலஹீனம் இவைகளின்…

சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் -2

சீதாலட்சுமி“சீதாலட்சுமி, என்னைப்பற்றி எழுதப் போகின்றீர்களா?” என்னைக் கேள்வி கேட்பது போன்ற பார்வை.. அதற்கு ஓர் தனி அர்த்தம் உண்டு. என்னைப் பற்றி, என் அனுபவங்களைப் பற்றி எழுத நான் தேர்ந்தெடுத்த எழுத்தாளர்தான் ஜெயகாந்தன். எங்கள்…

டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் – ‘ஒரு சுமாரான கணவன்’

க.ராஜம்ரஞ்சனி, மலேசியாபடிக்கும் சில சிறுகதைகள் என் ஆழ்மனதினுள் மூழ்கிவிடுவதுண்டு. அவ்வப்போது மனதின் மேலெழும்பி தாங்கள் இன்னும் உயிருடன் உள்ளதைத் தெரிவிக்கும் தருணங்கள் என்னை மகிழ்ச்சியில் பூரிப்படைய செய்யும். அவ்வாறு பூரிப்படைய செய்த கதைகளில் ஒன்று…

கற்பனையின் தளம் அரவிந்தனின் குழிவண்டுகளின் அரண்மனை

பாவண்ணன்இயற்கைக்காட்சிகளையும் வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறுகிற சம்பவங்களையும் அ•றிணைப்பொருட்களையும் உயிரினங்களையும் ஒரு குழந்தையின் பார்வையோடும் மனத்தோடும் பார்த்தால் என்ன தோன்றுமோ, அவற்றை கவிதைகளாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார் அரவிந்தன். அதற்குத் தேவையான கற்பனை அவருக்கு…

கவிதைக்குரிய காட்சிகள் செல்வராஜ் ஜெகதீசனின் “இன்ன பிறவும்”

பாவண்ணன்இத்தொகுதியில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளை ஒருசேரப் படித்துமுடித்ததும் எழுகிற உணர்வு ஜெகதீசனை வகைப்படுத்திக்கொள்ள உதவுகிறது. காட்சிகள்மீது அவர் காட்டுகிற வேகத்துக்கும் தீவிரத்துக்கும் இக்கவிதைகள் சாட்சியாக உள்ளன. "சாயல்" கவிதையை இத்தொகுதியின் முக்கியக்கவிதையாகச் சொல்லலாம்.…

உயிர்பெற்ற சிற்பங்கள் கலாப்ரியாவின் “நினைவின் தாழ்வாரங்கள்”

பாவண்ணன் கலாப்ரியா தமிழ்மொழியின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர். தன் எழுத்தின் வழியாக பரவலான வாசகதளத்தை அடைந்தவர். அவருடைய பல கவிதைவரிகளை உத்வேகத்தோடு மனப்பாடமாகச் சொல்கிறவர்களை நான் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் கவிதைத்தளத்திலிருந்து ஏதோ ஓர் உணர்வு…

இந்தியச்சூழல்களில் சமூக முரண்பாடுகளும் சமயங்களின் எதிர்வினைகளும் – தேசிய கருத்தரங்கு

ஹெச்.ஜி.ரசூல்மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,சமயங்கள்,தத்துவம் மற்றும் மனிதநேயச்சிந்தனைப்புலம் சார்பில் பிப்ரவரி 16 - 17 ஆகியதேதிகளில் யுஜிசி யுபிஇ தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. துவக்கவிழாவில் ஆய்வுப்புல ஒருங்கிணைப்பாளர் முனைவர் பீ.மு.அஜ்மல்கான் வரவேற்புரை நல்க தவத்திரு குன்றக்குடிபொன்னம்பல…

பன்முகத் தமிழறிஞர் ஈழத்துப்பூராடனார்

மு.இளங்கோவன் புதுச்சேரி,இந்தியா தமிழ்மொழி தொன்மையான செம்மொழி என்பதை ஆய்வுலகும் அறிஞர் உலகும் ஏற்றுக்கொண்டுள்ளன. அம்மொழியின் வளங்கள் பன்முகம் கொண்டவை.சங்க நூல்கள்(இலக்கியம்,இலக்கணம்), அறநூல்கள், பக்தி நூல்கள்,காப்பியங்கள்,சிற்றிலக்கியங்கள்,உரையாளர்களின் உரைகள்,அகராதி நூல்கள், நாட்டுப்புறவியல் நூல்கள்,மொழிபெயர்ப்பு நூல்கள்,கலைக்களஞ்சிய நூல்கள்,படைப்பு நூல்கள்,…