திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -5

சீதாலட்சுமிகுறிப்பேடு எழுதும் பழக்கம் என் சிறு வயதிலேயே ஆரம்பமாகிவிட்டது. படிக்கும் பொழுது பிடித்த வரிகள், மற்றவர்கள் பேச்சில் என்னை ஈர்த்த வைகள்,சில அனுபவங்கள் ஆகியவைகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிவைத்துக் கொள்வேன். ஏதாவது வித்தியாசமாகக்…

செல்வராஜ் ஜெகதீசன் – மனக் குறிப்புகளின் புத்தகம்

எச்.முஜீப் ரஹ்மான் நண்பர் செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகளை திண்ணையில் படித்து விட்டு மினனஞ்சலில் தொடர்பு கொண்டேன்.அப்போது தான் தெரிந்தது அவர் அபுதாபியில் நானிருக்கும் ஹம்தான் தெருவில் உள்ள அலுவலகத்தில் தான் பணிபுரிகிறார் என்று.அடுத்த முறை…

தொடரும் பயணம், இரண்டு புத்தகங்களும் அவற்றின் இரண்டு முன்னுரைகளும்

(1) தொடரும் பயணம் எழுதத் தொடங்கி 50 வருடங்களாகி விட்டன. இப்படி ஏதும் அவதார லட்சியங்களோடு எழுதத் தொடங்கவில்லை தான். எத்தனையோ விஷயங்கள் பற்றி பொதுவில் வைக்கப்பட்ட ஒப்புக்கொள்ளப் பட்டவற்றுக்கு மாறாக, அவ்வப்போது மனதில்…

பரிபாடலில் முருகன் வரலாறு

முனைவர்,சி,சேதுராமன்முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.` E. Mail: Malar.sethu@gmail.com எட்டுத்தொகை இலக்கியங்களுள் ‘ஓங்கு பரிபாடல்' என அடைமொழியால் சிறப்பிக்கப்படும் இலக்கியமாகப் பரிபாடல் விளங்குகிறது, பரிபாடல் என்னும் ஒருவகைப் பாவால் இயன்ற…

இணையதமிழின் ஒருங்கிணைப்பு

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை தமிழ் இணையப் பரப்பு விரிந்து கொண்டே போகின்றது. கட்டுக்குள் அடங்காத நிலையில் வலைப்பதிவுகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.…

சீதாம்மாவின் குறிப்பேடு — ஜெயகாந்தன் -4

சீதாலட்சுமி “இலக்கியம் கற்பனையை அறிதல் முறையாகப் பயன்படுத்தி வாழ்வை மதிப்பிட முயலும் ஒரு துறை “ ஜெயமோகன் வாழ்க்கையைக் கற்பனைச் சிறகென்ற கோலினால் மெருகுபடுத்தி வரையும் ஓவியமே இலக்கியம். வாழ்வின் ஆதார உணர்வுகளை உயிர்ப்புடன்…

மனத்தின் நாடகம் வளவ.துரையனின் “மலைச்சாமி”

பாவண்ணன் மூன்று பக்கங்களில் கீற்றுத் தடுப்புகளும் எஞ்சிய நான்காவது பக்கத்தில் மலைப்பாறையும் கொண்ட ஒரு குடிசை நாவலுக்குள் சித்தரிக்கப்படுகிறது. குறிசொன்னால் பலிக்கும் என்று கிராமத்தவர்களின் நம்பிக்கையைப் பெற்ற நாவலின் மையப்பாத்திரமான மலைச்சாமி என்னும் துறவி…

சினிமா விமர்சனம் பேசித்தீராத தனது சொற்களால் ஆன ஓர் இஸ்லாமியனின் பயணம் (My name is khan)

கே.பாலமுருகன், மலேசியாஎன் பெயர் ஹான் ஆனால் நான் தீவிரவாதியல்ல சமீபத்தில் வெளியாகும் பல நல்ல சினிமாக்களில் கையாளும் முக்கியமான உத்தி, படத்தின் முழு நீளக் கதையையும் ஒரே கதைச் சொல்லியின் குரலில் ஒலிக்கவிடுவதுதான். இத்தகைய…

பிரான்சு கம்பன் கழகம் பொங்கல் விழா , செந்தமிழ்க் காவலர் பேராசிரியர், முனைவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா

புதுவை எழில் , பிரான்சு.பிரான்சு கம்பன் கழகத்தின் பொங்கல் விழா , செந்தமிழ்க் காவலர் பேராசிரியர், முனைவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா 14.02.2010 (திருவள்ளுவர் ஆண்டு 2041 - கும்பம்- மாசித் திங்கள்…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -3

சீதாலட்சுமிபடைப்பதற்கு மட்டுமல்ல, படிப்பதற்கும் திறன் வேண்டும். எனக்குப் படிக்கும் ஆர்வம் வளர்ந்ததுவும் ஒரு கதையே பாரதி இல்லத்தில் பிறந்தது ஆர்வம் சிறுமியாய்  இருக்கும் பொழுது மாலை நேரங்களில் எங்கள் தெருவில் இருக்கும் சாம்பு மாமாவிடம் போய் உட்கார்ந்து கொள்வேன். அவர் பாரதி பாடல்களை…