தாஜ் கவிஞர் மாலதி, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு / தொடர்ச்சியான மருத்துவம் பலனளிக்காமல் 27.03.2007 அன்று மாலை இயற்கையெய்தினார். மறு நாள் அவருடைய பெங்களூர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பெங்களூர் இலக்கிய நண்பர்களும்,…
பாண்டித்துரைமீயுசிக் மசாலா இசைவட்டு வெளீயீடு- நடிகர் சரத்குமார் விவேக் ஜஸ் அசோக் குஸ்பு கலந்து கொண்டு சிறப்பித்த இவ்விழாவில் பாடல்கள் எழுதிய பாடல்ஆசிரியர்கள் இருட்டடிப்பு. சிங்கப்பூரில் அமைந்துள்ள செம்பாங் சமூகமன்றத்தில் 24.03.2007 அன்று நடைபெற்ற…
கே.எஸ்.சுதாகர் நாடறிந்த எழுத்தாளர் திரு.லெ.முருகபூபதி. தற்போது அவுஸ்திரேலியாவில் மெல்பர்ண் நகரில் வசிக்கின்றார். பதினெட்டுப் புத்தகங்களிற்குச் சொந்தக்காரர். அவர் 'சுமையின் பங்காளிகள்' சிறுகதைத்தொகுப்பிற்கு 1976 இலும் 'பறவைகள்' நாவலிற்கு 2002 இலும் 'இலங்கை சாஹித்திய விருது'…
கார்த்திக் பிரபுகடையம் ,திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிறது.அம்பாசமுத்திரத்துக்கும் ,தென்காசிக்கும் இடையில் இருக்கிறது,சுமார் 16 கி.மீ தொலைவு இரண்டு ஊர்களிலிருந்தும். பாரதி கடையம் ஊரின் மருமகன் ,ஆம் ஆனால் அவர் கடையத்தில் இருந்தது சில காலம் தான்.…
ஜெயமோகன் என்னுடைய 'கண்ணீரைப் பின் தொடர்தல் ' என்னும் நூலில் இந்திய நாவல்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பெண்களின் கடலளவு துயரையும் மலையளவு தியாகத்தையும் வெளிப்படுத்துபவையாக அவை இருப்பதை கவனித்து எழுதியிருந்தேன். இந்தியப் பெருங்காவியங்களிலிருந்தே இம்மரபு…
முனைவர் மு. பழனியப்பன் . `யாதும் ஊரே! யாவரும் கேளீர்' என்பது உலக வாசகம். உலகில் உள்ள எந்த ஊரும் நாம் சென்று சேர்ந்தால் நமது ஊராகும். உலகில் உள்ள அனைத்து மனிதரும் நம்…
ரத்தன் கடந்த வாரம் உங்களில் பலர் காதலர் தினத்தை கொண்டாடியிருப்பீர்கள். இது ஓர் காதலர் தின படமல்ல. பெண்ணியப்படமுமல்ல. இது ஓர் வாழ்க்கை. பிரேசிலின் வட மேற்குப்பிரதேசத்தில் ஓர் குக் கிராமம். Darlene தாயின்…
நீ “தீ” சென்ற மாதம் சிங்கப்பூரில் அமோக்கியோ நூலக பிரிவிற்கு சென்றிருந்தேன். கவிதை புத்தக வரிசையை பார்த்துக் கொண்டிருந்தபோது என்னை ஒரு புத்தகம் கவர்ந்தது. காரணம் எழுத்தாளரின் பெயர்தான். எழுத்தாளரின் பெயர் லாவண்யா. புத்தகத்தின்…
ஜெயமோகன் வணக்கத்திற்குரிய குருநாதர்களே நண்பர்களே, குரு நித்யாவின் நினைவுநாளான இன்று அவரைப்பற்றிப் பேசுவதற்காக பதினாறு மணிநேரம் பேருந்தில் அம்ர்ந்து வந்து இறங்கி நேராக மேடையேறியிருக்கிறேன். அவரைப்பற்றி இக்குருகுல நிகழ்ச்சியில் பொதுவான பேச்சுகள் அவரை ஒரு…
பாவண்ணன் தொண்ணு¡றுகளின் தொடக்கத்தில் சில கவிதைமுயற்சிகள் வழியாகவும் சிறுகதைமுயற்சிகள் வழியாகவும் தமிழில் அறிமுகமானவர் மாலதி. புதுச்சேரியைச் சேர்ந்த மாலதியும் அப்போது எழுதிக்கொண்டிருந்தார். பெயர்க்குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக சதாரா மாலதி என்று மாற்றிக் குறிப்பிடத் தொடங்கினார். எங்கள்…