மலர்மன்னன்நான் மிகவும் விரும்பி வாசிக்கும் தோப்பில் முகமது மீரான் படைப்புகள் குறித்து எனது பெரு மதிப்பிற்குரிய கலைஇலக்கியசமூக விமர்சகரும் ஆய்வாளருமான வெங்கட் சாமிநாதன் மே 17, 2007 திண்ணையில் எழுதியிருப்பதைப் படித்தபோது பலவாறான சிந்தனைகள்…
பாண்டித்துரைஏழாவது ஆண்டின் நிறைவுக்கவிமாலை திருஷ்டி கழித்து ஆரம்பிக்கப்பட்டது சிங்கப்பூரின் கவிதைக்கான கவிமாலை அமைப்பு இன்று (26.05.2007) தனது ஏழாவது ஆண்டு நிறைவை கொண்டாடி எதிர் வரும் மாதத்தில் வெற்றிகரமான எட்டாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. ஏழாவது…
அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்(ஒலிக்கவிதை - கேட்கச்சுவை - கவிதையை வாசித்துப் பதிவு செய்து தரவேண்டும்.) * கவிதைப் போட்டி நடத்துவதன் பயன்கள் பற்றி மீண்டும் எனக்கு நினைவூட்டுவதுபோல அமைந்தது இந்தப் போட்டி. பல்வேறு சிந்தனைகளை…
சுப்ரபாரதிமணியன் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் தேசிய இனப் போராட்டங்களும் உள்நாட்டுக்கலவரங்களும் மக்களை வெவ்வெறு நாடுகளுக்கு இடம் பெயரச் செய்து கொண்டிருக்கிறது. அகதிகளாக வெளிநாடுகளில் அவர்கள் தஞ்சமடைகிறார்கள். உலகமயமாக்கல் நிகழ்த்தி வரும் மாயங்களால்…
வெங்கட் சாமிநாதன் நகுலன் மறைந்துவிட்டார் என்று எனக்குத் தகவல் வந்தது செல் தொலைபேசியில் குறுஞ்செய்தியாக. அனுப்பிய உபகாரி யார் என்று தெரியாது. பின் ஒரு கவிஞர், திலகபாமாவிடமிருந்து செய்தி வந்தது. மறு நாள் ஹிந்து…
செல்வேந்திரன்"விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் அங்கிருந்து புலம்பெயர்ந்த பாகவதப்பிராமணர்களில் சிலர் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள மெலட்டூர் எனும் சிற்றூரில் குடியேறினர். அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் தங்களது பாரம்பரிய கலையான 'பாகவத மேளா' என்னும் நாட்டிய நாடகக்கலை அழிந்துபோகாவண்ணம்…
சித்ரா ரமேஷ் 'சித்திரம் கரையும் வெளி" - கவிதை தொகுப்பு ஆசிரியர்: சுப்ரமணியம் ரமேஷ் 'மருதம்' - சிறுகதை தொகுப்பு ஆசிரியர்: எம்.கே. குமார் நூல் அறிமுகம். இலக்கிய உலகில் வளர்ந்து வரும் இளம்…
பிரகஸ்பதி சங்க கால தமிழ்ச் சமூகம் கடைப்பிடித்த அறநெறிகள் (1) தமிழ்ச் சமூக அந்தணர் தமிழிலக்கண நூல்கள் கூறும் அந்தணர்க்குரிய அறுதொழில்களாவன: “ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்ஈதல், ஏற்றல் என்றிவை ஆறும்ஆதி காலத்து அந்தணர்…
க்ருஷாங்கினி ‘நான்’ உயிரானபோது நாம் அமர்ந்திருக்கும் இந்த அறை, பயணம்செய்துவந்த இரயில், அமர்ந்திருந்த நாற்காலி, வசிக்கும் வீடு, தெரு என அனைத்தும் என்னுடன் இணையும்போது மட்டுமே என்னுடையது என்பதாகக் கூறலாம். இதற்கு முன்பாகவும் பிறகும்…
வெங்கட் சாமிநாதன் தமிழ் நாட்டின் தென் கோடியில் ஒன்றுக்கொன்று அதிக தூரத்தில் இல்லாத இரண்டு சிறிய கிராமங்களில் இரண்டு சம்பவங்கள் நிகழ்கின்றன. இவ்வளவு நாட்களின் தூரத்தில் நின்று பார்க்கும் போது அவற்றின் நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று…