பாகவத மேளா
செல்வேந்திரன்"விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் அங்கிருந்து புலம்பெயர்ந்த பாகவதப்பிராமணர்களில் சிலர் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள மெலட்டூர் எனும் சிற்றூரில் குடியேறினர். அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் தங்களது பாரம்பரிய கலையான 'பாகவத…