செய்திஉயிர்மை வெளியீடான வா.மணிகண்டனின் "கண்ணாடியில் நகரும் வெயில்" கவிதைத் தொகுதி பொங்கல் தினத்தன்று புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. ஜனவரி 15,2008 மாலை ஐந்து மணியளவில் உயிர்மை அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் எழுத்தாளர் சுஜாதா புத்தகத்தை…
வ.ந.கிரிதரன் வணக்கம் திரு. ஜெயமோகன் அவர்களே, உங்களது 'இயல்விருது' பற்றிய 'திண்ணை'க் கட்டுரை படித்தேன். அதில் வரும் 'என்னுடைய எப்போதுமுள்ள ஐயம் இது. அது எந்த விருதாக இருந்தாலும், இங்குள்ள சாகித்ய அக்காதமியோ பப்பாஸி…
ஜெயமோகன் உங்கள் கடிதம் கண்டேன். உங்கள் தரப்பை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அதை வாசகர்கள் பரிசீலிக்கட்டும். இம்மாதிரி விஷயங்களில் நியயங்கள் அந்த அலை ஓய்ந்த பிறகே மனதில் திரளும். காத்திருப்போம். ஒன்றைமட்டும் சொல்ல விரும்புகிறேன். லட்சுமி…
மலர் மன்னன் சென்னையில் லா. ச. ரா. வுக்கு எழுத்தாளர்கள் எடுக்கும் விழாவை ஏற்பாடு செய்த எழுத்தாளர் எஸ். ஷங்கர நாராயணன், அந்தக் கூட்டத்தில் நான் பேசிய கருத்துகளைப் பதிவு செய்கையில் கவனக் குறைவாக…
பரிமளம்ஜெயமோகன் கட்டுரையிலிருந்து ஒரு வரி இது. {ஒரு பல்கலைக் கழகக் குழு தங்கள் அந்தரங்க நோக்கங்களுக்காக பரிசைக் கொடுப்பதும் பெறுவதும் அவர்களின் விருப்பம்.} லட்சுமி ஹாம்ஸ்டாமிடம் இருப்பது ஒருசரளமான பொது ஆங்கிலமா இல்லையா என்பது…
அறிவிப்பு பிரபல முன்னணி எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் மேலும் மூன்று நூல்கள் வெளியீடு காண்கின்றன ! ------------------------------------------------------------------------- நாள்: 19 ஜனவரி 2008 , சனிக்கிழமை மாலை: 6.00 மணி இடம்: அங்…
தமிழியல் ஆய்வுக்களம் வணக்கம் தமிழ்நலம் சூழ்க, வளம் பெற வாழ்த்துக்கள். மலேசியத் திருநாட்டில்செயல்பட்டுவரும் தமிழியல் ஆய்வுக்களம் பெருமுயற்சியில், மேற்கண்ட தனித்தமிழ் நாள்காட்டி 2008-ஐ வடிவமைப்புச் செய்து 2-ஆம் ஆண்டாக வெளியிட்டு தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.…
அறிவிப்பு27வது பெண்கள் சந்திப்பு:- பெண்கள் சந்திப்பிற்கான நிகழ்வு நாட்கள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது 27வது பெண்கள் சந்திப்பு கனடா ரொறொண்டோவில் 2008ம் ஆண்டு ஜீலை மாதம் 25,26,27ம் திகதிகளிலும், இலக்கியச் சந்திப்பு 28ம்…
ராம்கிமோடியின் வெற்றி மேல் ஊடகங்களின் காழ்ப்பு குறிப்பாகத் தாப்பரின் தாபம் பற்றி மலர்மன்னனின் கட்டுரைக்கு நன்றி. ஹிந்து போன்ற நாளேடுகளும் தம் பங்கை இதே போன்று (பார்க்க ராமசாமி அய்யரின் கட்டுரை http://www.hindu.com/2008/01/05/stories/2008010556451100.htm )…
நந்திதாவணக்கம் திரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள் அக்கினிப் பூக்களை அள்ளியெடுத்து ஆசையுடனெந்தன் மார்பணைத்தேன்- அது கக்கிய கனலால் என்றன் நெஞ்சம் கருகி விழுந்தது ஞானப் பெண்ணே அன்புடன் நந்திதா nandhithak@yahoo.com