திரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள்
Published January 10, 2008 • By
நந்திதா
நந்திதா
வணக்கம்
திரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள்
அக்கினிப் பூக்களை அள்ளியெடுத்து
ஆசையுடனெந்தன் மார்பணைத்தேன்- அது
கக்கிய கனலால் என்றன் நெஞ்சம்
கருகி விழுந்தது ஞானப் பெண்ணே
அன்புடன்
நந்திதா
nandhithak@yahoo.com