This entry is in the series 20080110_Issue

அறிவிப்பு


வணக்கம்

சிங்கப்பூரின் தேசிய கலைகள் மன்றம் ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தும் தங்கப் பேனா விருது வழங்கும் போட்டியில் தமிழ்க் கவிதைக்கான முதல் பரிசு திண்ணையில் அவ்வப்போது கவிதைகள் எழுதும் கவிஞர் ரஜித் அவர்களுக்கு கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள் கிறோம் இத்துடன் திரு ரஜித் அவர்களின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது

கவிஞர் ரஜித் சிங்கப்பூர் ஹெண்டர்சன் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக் குழுவில் இலக்கிய அணி தலைவராக இருக்கிறார். இந்த நற்பணிக்குழு மாதாமாதம் பட்டிமன்றங்கள் நடத்துவது குறிப்பிடத் தகுந்த்து. இந்த மாதம் 6ம் தேதி அவர்களின் 23 வது பட்டிமன்றத்திற்கான செய்தி திண்ணையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Series Navigation