திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கடிதம் செப்டம்பர் 16,2004

நாக.இளங்கோவன் இந்து மதம் என்றால் எது ? என்ன ? என்று சரியாக எத்தனை பேருக்கு தெரியும் என்பது அய்யப்பாடே! இதைச் சொல்வது கூட சிலருக்கு எரிச்சலாக இருக்கக் கூடும். அவர்களின் பொன்னான மனம்…

கடிதம் செப்டம்பர் 16,2004

பா. சத்தியமோகன். இனிய ஜெயமோகனுக்கு என் உள்ளார்ந்த தவிப்போடும் பயத்தோடும் தொடங்கப்பட்ட பெரியபுராணத் தொடருக்கு மிகவும் நியாயமான ஒரு காரணத்தை பக்தியன்றி வேறொன்றை என்னால் சுட்டமுடியவில்லை. நெஞ்சைப் பிசையும் நாயன்மார்களின் வாழ்வை தாக்கத்தோடு கவிநயத்தில்…

அவசியம் படியுங்கள்:வேல்முருகன் போன்ற அன்பர்களுக்கு உதவ வேண்டும்

கோவிந்தராஜன் -கே ---- இளைஞர் வேல்முருகன் லயோலா கல்லூரி மாணவர். தமிழ்க் கணிணி திட்டத்துக்கு நூற்றுக்கணக்கான எளிய சொல் தொடர்களை அமைக்க மிகவும் உதவினார். தமிழார்வம் அவரை உந்த விடுமுறையில் சினிமாவுக்குப் போகாமல் எங்கள்…

வைகறை இலக்கிய வாசல்-18-09-04

அறிவிப்பு ---- நாள் 18-09-04 சனிக்கிழமை இடம் LLA அரங்கம் சென்னை வரவேற்புரை தமிழ்மணவாளன் தலைமை ெ ?யந்தன் உரை பிரபஞ்சன் தலைப்பு அமெரிக்கத் தமிழர் வாழ்க்கை நன்றியுரை சொர்ணபாரதி அன்புடன் அழைக்கும் தமிழ்மணவாளன்

கடிதம் செப்டம்பர் 16,2004

இப்னு பஷீர் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி அதை உண்மையாக்கி விட வேண்டும் என்று அரவிந்தன் நீலகண்டன் பாடுபடுகிறார். சாவர்க்கரைப் பற்றி அவருடனேயே சிறையில் இருந்தவர் சொன்ன செய்தி, 'தி ஹிண்டு வின்…

கருணாநிதிக்கு ஒரு வார்த்தை…

வரதன் கீதைக்கான தாங்கள் மீண்டும் உங்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி. அமெரிக்கா முதல் மனிதன் கண்டுபிடிக்கும் முன்னரே தோன்றிய தொன்மையான வரலாறு கீதை கொண்டுள்ளது. எப்படி தற்போது ஒரு நிறுவனம்,…

சமைந்தவர்கள்(பிறைநதிபுரத்தானுக்கான பதில் அல்ல இது. சமைந்தவர் அத்தனைபேரின் பார்வைக்கும்…)

தாஜ் *** அவர்கள் பேசுகின்றார்கள் தொப்புள் கொடி வழி வந்த பல் வரிசைகளும் நீள வாடை வீச்சம் தரும். கோரைப் பற்களிடையே கேள்விகளற்ற அம்மொழி இறந்த காலத்தினது பெரும் சப்தம். * பின்னல் அழகாய்…