திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

வாக்கிற்காக ஒரு வாக்

மா. இரவிசங்கர். தமிழ்நாடு முழுதும் பரபரப்பாய் ஒரு நடைபயணத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள். எதற்காக இந்த நடைப்பயணம் ? இவர் திமுக-வை விட்டு வெளியேரும்போது இவருக்காக உயிர் நீத்த அந்த அப்பாவி…

கடிதம் செப்டம்பர் 16,2004

சின்னக்கருப்பன். அன்புநிறை நண்பர் பித்தனுக்கு, நீங்கள் கூறுவது உண்மைதான். ஆட்சிக்கு வந்து 100 நாட்களே ஆனவர்களிடம் வேலை வாய்ப்பு செய்து தரவில்லை என்று கேட்பது சரியல்லதான். ஆனால், நான் அவ்வாறு கேட்கவில்லை. திரு சிவராஜ்…

கடிதம் செப்டம்பர் 16,2004

பித்தன் திண்ணை வாசகர்களுக்கு, இந்த வாரம், இப்போது வெளியாகியிருக்கும் ஜீனியர் விகடனில் 'ஸ்பெஷல் ' பகுதியில் (vikatan.com), அவர்தாம் பெரியார் என்ற அற்புதமான கட்டுரை வந்திருக்கிறது. சாதியை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கைகள்…

நெரூதாவும் யமுனா ராஜேந்திரனும் நானும்

சுகுமாரன் பாப்லோ நெரூதாவை முன்னிருத்திய கருத்துப் பரிமாற்றங்களில் திரு.யமுனா ராஜேந்திரன் மீண்டும் தவறான பொத்தானை அமுக்கியே சர்ச்சையைப் புகையச் செய்கிறார். இதுபோன்ற சர்ச்சைகளில் ஈடுபடுவதில் எனக்கு உவப்பில்லை என்பதை மறுபடியும் வலியுறுத்த விரும்புகிறேன். காரணம்…

GMAIL ஒரு பார்வை.

கோவிந்த ராஜன் . K hotmail.com & yahoo.com இரண்டிலும் மக்கள் பெருவாரியாக தங்களின் மெயில் முகவரியை வைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தான் மெயில் மூலமான தகவல் தொடர்பின் தலையாய ஜாம்பவான்கள். சமீபத்தில், GOOGLE…

இஸ்லாம் பயங்கரவாதத்தை எதிர்க்கிறது (Islam denounces Terrorism) ஹாருன் யஹ்யாவின் ஆவணப் படம்

அருளடியான் ஹாருன் யஹ்யா, துருக்கியைச் சேர்ந்த இஸ்லாமிய அறிவியல் அறிஞர். இவர், டார்வினஸம் எப்படி அறிவியலோடு முரண்படுகிறது என ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து முஸ்லிம், கிறித்துவ அறிவு ஜீவிகளை கவர்ந்தார். இவர் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய நூல்களை…

ஒரு வெங்காயம் விவகாரமான கதை.

கோச்சா (எ) கோவிந்த் பொதுவாழ்வில் தலியிடுவதற்கு முன் பெரிய மைனராய் விளங்கினார் ஈவெரா. அந்நாளில் ஈவெரா பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர் நிலாக் காலங்களில், ராமசாமியும், அவர் கூட்டாளிகளும்…

கடிதம் செப்டம்பர் 9,2004 – இந்து சமுதாயத்தை இழிவுபடுத்தும் கருணாநிதி

மா. இரவிசங்கர் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணாநிதி அவர்களுக்கு இந்து சமுதாயத்தை பற்றி இழிவாய் பேசுவது வாடிக்கையாகிவிட்டது. பகவத் கீதை என்பது இந்துக்களின் புனித நூலாக கருதப்படுகிறது. இந் நிலையில் இந்துக்களின் மனதை…

கடிதம் செப்டம்பர் 9,2004 – தாஜூக்கு..

பிறைநதிபுரத்தான் இலக்கிய உலகில் - ஊடுருவி உரை வீச்சின் மூலம் பார் போற்றும் - அளவிற்கு 'பேர் ' போட்டும் நிறைவில்லாமல், சமர்த்தாக தங்களை சமதள வாசியாக பிரகடனப்படுத்தும் உங்களின் உரைவீச்சு படித்தேன். தங்களின்…

கடிதம் செப்டம்பர் 9,2004

பித்தன் 'மாண்புமிகு ' அரவிந்தன் வழக்கம்போல 'ஆர்.எஸ்.எஸ் ரக பொய்ப்பிரச்சாரத்தை ' தொடர்ந்திருக்கிறார். 'நாம் ' என்று நான் எழுதியிருப்பது எதோ என்னை ராஜ பரம்பரை என்று நினைத்துக்கொண்டு நான் எழுதியிருப்பதாக அரவிந்தன் குறிப்பிடுகிறார்.…