திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110102_Issue

அரசியலும் சமூகமும்

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 10 – இறுதியில்

ஜான் ஹார்ட்டுங்இறுதியில் எல்லாம் வெளிவந்துவிடுகின்றன பவுலின் வரலாற்று ரீதியான திருத்தல் வாதத்தை ஒதுக்கிவிட்டாலும், இயேசுவின் திட்டம், அவரது செய்தி, அவரது தீர்க்கதரிசனம் எல்லாம் மறுபடியும் ஜானின் வெளிப்படுத்தின விஷேசத்தில் (Revelation to John) மறுபடியும்…

நினைவுகளின் சுவட்டில் – (59)

வெங்கட் சாமிநாதன் அந்த பிரயாணம் அன்று மாலை வரை அதிகம் விக்கினங்கள் ஏதும் இல்லாமல் கழிந்தது என்று சொல்லவேண்டும் அது ஒன்றும் சுகமான பிரயாணமோ இதுகாறும் நான் அனுபவித்த நீண்ட தூரப் பிரயாணங்கள் போல…

தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்?

ஜி ராமகிருஷ்ணன் (ராம்கி)கல்வித் திட்டம் தேர்ச்சி இவற்றில் பல மாறுதல்களை இந்திய அரசு கொண்டு வருகிறது. மருத்துவ படிப்பிற்கான ஒரே நுழைமுகத் தேர்வு என்பது அதன் ஒரு அங்கம். சில ஆண்டுகளில் மருத்துவ, பொறியியல்…

அறிவிப்புகள்

ஜான் ஹார்ட்டுங் கட்டுரை பற்றி

ஸ்டீபன் ராஜ்அன்புள்ள ஆசிரியருக்கு இந்த கட்டுரை தொடர் கிறிஸ்துவ மதம் பற்றி பொதுவாக கருதப்பட்டு வந்திருக்கும் பல கருத்துக்களுக்கு மாறாக இருக்கிறது. பைபிளை படிக்கும்போது இந்த கட்டுரையின் பின்னணியில் படித்தால் அதனை ஒரு பழங்குடியினரின்…

தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீட்டு விழா

தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீட்டு விழா நாள்: 07-01-2011 வெள்ளி நேரம்: மாலை 6 மணி இடம்: பாரதிய வித்யா பவன்,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா "என்னைப் போல் நீயும் விஞ்ஞானத்தை நம்பினால், எப்போதும் பின்பற்றப்படும் ஏதோ சில பிரபஞ்ச விதிகள் இருந்தன என்பதை நீ ஏற்றுக் கொள்ளலாம். அவற்றைக் கடவுளின் வேலையென்று…

இலக்கிய கட்டுரைகள்

ஆதலினால் காதல் செய்வோம்.. கவிதைத் தொகுதி.. எனது பார்வையில்..

தேனம்மை லெக்ஷ்மணன் பாளையங்கோட்டை என்றால் எனக்கு பள்ளிக்கூட கொஸ்டீன் பேப்பர்தான் ஞாபகம் வரும்.. அவ்வளவு டஃப் ஆக இருக்கும்.. அந்த ஊரில் இருந்து ஒரு ஆசிரியரின் கவிதைத் தொகுதியை படித்தேன். ஹிலால் ப்ரஸ்ஸின் சாதிக்…

கெண்டை மீன்குஞ்சும் குர்ஆன் தேவதையும், திறனாய்வியல் நோக்கு

களந்தை பீர்முகமது இஸ்லாமிய இலக்கியங்கள் குறித்து ஆழமான புரிதலும் விரிவான பார்வையும் கொண்டிருப்பவர் ஹெச்.ஜி.ரசூல். இஸ்லாமிய இலக்கியங்களைச் சமூகப் பார்வையுடன் அணுக அநேகமாக தமிழ்நாட்டில் இப்போது யாருமே இல்லை. அரபு இலக்கியங்களின் அன்றாட வளர்ச்சிப்…

ஷங்கர நாராயணனன் காட்டும் ”வேற்றூர் வானம்”

வெங்கட் சாமிநாதன் எஸ். ஷங்கர நாராயணனுக்கு அறிமுகம் தேவையில்லை. அனேகமாக தமிழ் வாசகர்கள் எல்லோரும் அறிந்த பெயர். சிறுகதைகள், நாவல்கள் கவிதைகள், மொழிபெயர்ப்புகள் என நிறைய, நிறையவே தந்திருக்கிறார். பெரும்பாலான பிரபல தமிழ் எழுத்தாளர்களைப்…

தமிழினம் போற்றும் தமிழ்மனம்

கவிஞர் யாழினி முனுசாமி கூடாகும் சுள்ளிகள் (கவிதைத் தொகுப்பு) ஆ. மணவழகன் (tamilmano77@gmail.com) அய்யனார் பதிப்பகம் 32, இராமகிருஷ்ணாபுரம் 2வது தெரு, ஆதம்பாக்கம், சென்னை-88 விலை ரூ.50 தமிழினம் போற்றும் தமிழ்மனம் கவிஞர் யாழினி…

இவர்களது எழுத்துமுறை – 22 நாஞ்சில்நாடன்

வே.சபாநாயகம். ============ 1. சிறுகதையின் இலக்கணம், அழகு, சீர்மை, கலைவெளிப்பாடு, சமூகஅக்கறை, தொனி...எத்தனை சொற்கள் இல்லை தமிழில். எல்லாம் காலத்துக்குக் காலம், கோணத்துக்குக் கோணம், இடத்துக்கு இடம் மாறும் தன்மைத்தன. மாறாத சில உண்டு.…

சிறுகதைச் சிற்பி கு.ப.ராஜகோபாலன்

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துக்கொண்டவர் கு.ப.ரா. என்று அனைவராலும் அழைக்கப்பட்ட கு.ப.ராஜகோபாலன் ஆவார். தமிழ்ச்…

நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை!

தமிழநம்பி (நான்குகாய் – மா - தேமா வாய்பாட்டில் அமைந்த அறுசீர் மண்டிலங்கள்) கழக(சங்க) இலக்கியமும் நெடுநல்வாடையும் சீரார்ந்த செம்மொழியாம் செந்தமிழின் தமிழர்களின் சிறப்பைச் சொல்லும் ஈரார்ந்த சான்றுகளாய் இலங்குவன நம்கழக இலக்கி யங்கள்!…

கதைகள்

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -11

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "குற்றமற்ற ஓர் அப்பாவி மங்கையை கத்தோலிய ஆலயமும் அதன் மதச் சட்டமும் நசுக்குவதைக் காண்பது ஒரு…

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

M.ராஜா சுள்ளுன்னு வெய்யில் அடிச்சிட்டு இருக்கும். திடீர்னு சொல்லாம கொள்ளாம வர்ற மழை மாதிரி அந்த பொண்ணு ஞாபகம் வந்து மனசை நனைச்சிட்டு போய்டுச்சு. TORTOISE கொசுவர்த்தி சுருளோடு ஜாலியா ஒரு FLASHBACK போயிட்டேன்.…

ஒப்பந்த மரணம்

ஸ்ரீஜா வெங்கடேஷ் ஒவ்வொரு வருடமும் என் தந்தையின் நினைவு நாளன்று ஏதாவது ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்று அன்று முழுவதும் அவர்களுடனே இருப்பது என் வழக்கம். அதுவே எனக்கு இதமளிக்கும் செயலாக இருந்துவந்தது.அது போன்ற…

அர்ச்சனை

எஸ் ஜெயலட்சுமி டிவி யில் மிருதுவான அதிரசம் செய்வது எப்படி என்று சொல்லிக் கொண்டி ருந்தாள் ஒரு பெண்மணி. சமையல் குறிப்புக்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள் லலிதா. போன் ஒலிக்கவே எடுத்தாள். மறுமுனையில் அவள் தங்கை…

கல்விக்குக் கொடுப்பவர்கள் காலத்தை வென்றவர்கள்

யூசுப் ராவுத்தர் ரஜித் தாமோதரன் தன் மின்னஞ்சல்களை மேயும் நேரம் காலை 8.30. அன்று மின்னஞ்சல் திறந்ததும் ‘கல்விக்கண்’ அனுப்பியிருந்த ஒரு மின்னஞ்சல் சுண்டி இழுத்தது. உடனே திறந்தார். கல்விக்கண் என்பது ஒரு தொண்டு…

அவரவர் பார்வையில்

T.V.ராதாகிருஷ்ணன்அவள்:- நான் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகை நந்தினி.நான் கதானாயகியாக நடிக்கும் தொடர் தினமும் இரவு 9 மணிக்கு தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பாகிறது.அதில் என் நடிப்பைப் பாராட்டி போற்றாதவர்கள் இல்லை.மாமியாரால் கொடுமைப்படுத்தப்படும் மருமகள் பாத்திரம்…

கவிதைகள்

திரை கடல்

சத்யானந்தன் - கடலின் அருகில் செல்வதில் அலை ஓசையைத் தவிரவும் பல அசௌகரியங்கள் உண்டு சில தர்ம சங்கடங்களும் ஆமைகளைக் கொத்திப் போக கழுகுகள் வட்டமிடும் மீன்களின் வீச்சத்துடன் காயும் வலைகள் குழந்தை விற்பனையாளர்களின்…

கொடுமைக்குக்குறைவில்லை!

கலைமகள்ஹிதாயாரிஸ்வி.......இலங்கைகருணை தன்னைக் காசினியில் காலமெல்லாம் தேடினும் அரிய சொத்தாய் அது ஆகி அகிலந்தன்னில் மறைந்துள்ளது! மடமையோடு மனிதர் தம் வாழ் நாளினையே அழித்துவிடும் கொடுமைக்கிங்கே குறைவில்லை குவலயத்தில் மகிழ் வில்லை! வஞ்சங்கள் சூ தோடு…

இன்னொருவன்

கலாசுரன்------------------------------------------------------ சோகத்தில் முளைத்த ஒரு புன்னகையை வீசியபடியே அவன் கேட்டான் நலமா....?? நலம் எனப் பதிலளித்த முகத்திலும் படிந்திருந்தது நரை விழுந்த ஒரு சோகம் அவனும் கேட்டுக்கொண்டான் நலமா...? இன்னொருவன் நிகழ்பவை அறியாது தன்…

பிரதீபா கவிதைகள்

பிரதீபா புதுச்சேரிஆகாயத்தில் கரிநாள் கார்மேகங்கள் சூழ்ந்து மத்தள‌ம் இடித்து பிரியாவிடை கொடுத்து மழைத்துளி ஒவ்வொன்றையும் பூமிக்கு தாரைவார்த்தது... எய்திய வேகத்தில் மண்ணை அடையும் துளிகள் அதனோடு ஐக்கியமாகி வளம்சேர்த்தது... கரிய ஒழுங்கைகளை அடையும் துளிகள்…

போதனை…

ஹேமா(சுவிஸ்)***************** அவைகளுக்கு அது பெரும்பணி நுனித் தலையில் சும்மாடு எதையோ தேடியபடி வரிசை கலையாமல் லாவகமாய் ஒன்றையொன்று இடிபடாமல் ஒற்றுமையாய் இடம்விட்டு தேவைகளை நிரப்ப உயர உயர உச்சியொன்றைப் பிடிப்பதற்காக ஊர்ந்துகொண்டிருக்கிறன அவைகள். ஒன்று…

அன்புக்கவி

செல்வராஜ் ஜெகதீசன் அபிமான எழுத்தாளரின் பேச்சைக் கேட்க அங்கில்லாமல் போனதால் எப்படி இருந்தது என்றறிய இரண்டு மூன்று பேரை அழைத்துப் பேசுகையில் அப்படியே அவரின் வழக்கமான பேச்சு என்றார்கள். அதுவாகவே கண்ணீர் ஐந்தாறு முறை…

கோநா கவிதைகள்

கோநா . கவிதை 1; மந்திர மல்லி வேலைக்குச் செல்லும் வேளையில் மின்சார ரயில்நிலையத்தின் வெளியே "ரெண்டு மொழம் அஞ்சு ரூபா மல்லி, மல்லி..." கூவிக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. வேலை முடிந்த மாலையில்…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்1. ஒளிதல்.. ************** எதிர் வீட்டு புஜ்ஜி முந்தானை மூடி முட்டாச்சு.. பக்கத்து வீட்டு பாப்பு திரைச்சீலையில் ஒளிந்து பிடித்து.. ரெண்டும் சென்றபின் முந்தானையும் திரையும் ஒளிய இடமில்லாமல்.. 2.. பழசு.. ***********…

சாயல்கள்

ஷம்மி முத்துவேல் வார்த்தைகள் எங்கும் பரவி கிடக்கின்றன தடங்கலின்றி பேசவோ , எழுதவோ நினைக்கையில் அவை சிக்குவதேயில்லை .... ரசிப்பாகட்டும் , லையிப்பாகட்டும் வார்த்தைகளை சரிவர கோர்க்க என்றுமே இயல்வதில்லை .... மீறி எத்தனிக்கையில்…

யாசகம்

ப.மதியழகன் என் அன்பிற்கினிய இறைப்பெருங்கடலே பொழுகள் ஓடுகிறது வேகமாக மாற்றங்கள் நிகழ்கிறது விரைவாக நான் விடமாட்டேன் உனது பாதக்கமலங்களை எனக்கு வாழ்க்கை புரிபடவில்லை பொய்யெனும் சிலந்தி வலையில் சிக்கி இரையாக என் மனம் ஒப்பவில்லை…