தேர்வு

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

எம்.ஏ.சலாம்


படித்தவன் அறிந்தும் தோற்றான்
படிக்காதவன் அறியாமலும் ஜெயித்தான்
தேர்வின் கூத்து

– எம்.ஏ.சலாம் –

moulana@eth.net

Series Navigation