இதழ்


  • சீயம்

    சீயம்

    This entry is part of 26 in the series 20020421_Issue தேவையான பொருட்கள் பச்சரிசி 1 கோப்பை உளுத்தம்பருப்பு 3/4 கோப்பை வெல்லம் 1 கோப்பை தேங்காய் 1 மூடி ஏலக்காய் 4 பாசிப்பருப்பு 1 கோப்பை கடலை எண்ணெய் 1/2 கிலோ செய்முறை அரிசி உளுத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊறவைத்து ஒரு 1/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து மிக மிருதுவாக தண்ணீரை வடிகட்டி விட்டு அரைத்துக்கொள்ளவும் பாசிப்பருப்பை நன்றாக வேகவைத்துக்கொள்ளவும் தேங்காயை துருவி […]


  • இடியாப்பம்

    இடியாப்பம்

    This entry is part of 26 in the series 20020421_Issue தேவையான பொருட்கள் மாதக்கணக்கில் வைத்து உபயோகப்படுத்த தேவையான அளவு புழுங்கலரிசி செய்முறை கொடைக்காலத்தில் செய்யுங்கள் புழுங்கலரிசியை கழுவி தண்ணீர் வடிந்ததும், இடித்து மிக மிருதுவாக சலித்துக்கொள்ளவும் இடித்த மாவை வெய்யலில் ஒரு நாள் காயவைக்கவும் நிழலில் இரண்டு நாள் காய வைக்கவும் மறுபடி சலிக்கவும். இதனை ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவும் ** தேவையான போது, இதில் தேவையான அளவு மாவு எடுத்து […]