திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

சரத்குமார் விலகல் -திமுகவின் கெஞ்சல்

கூத்தாடி சரத் திமுக விலிருந்து விலகியது திமுகவுக்கு இழப்பா ? சில தென் தமிழக நாடார்கள் அதிகமாக வாழும் தொகுதிகளில் சரத்துக்கான ரசிகர்கள் அதிகம்.அவர் நாடார் தலைவராக வர முயற்சிக்கிறார்.அதிமுக வில் சேருவாரா ?…

என் பார்வையில் : ஊடகங்களின் அரசியல் நடுநிலைமை – ஒரு கேள்விக்குறி – ?

ப்ரியன் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஊடகங்கள் அரசியலில் பெரும்பங்காற்றி வருகின்றன.அன்று தேசிய நலனை முன்வைத்து அநேகமான எல்லாப் பத்திரிக்கைகளும் ஏடுகளும் இந்திய சுதந்திர வேகத்தை ஊட்டி வந்தன,வரவேற்கப்படவேண்டியவை.அன்றிருந்த பத்திரிக்கைகள் ஏடுகள் பல இன்று இல்லை…

காந்தியும் சு.ரா.வும்

ஜெயமோகன் (ஜெயமோகன் எழுதிய சுந்தர ராமசாமி: நினைவின் நதியில் நூலில் மஹாத்மா காந்தி பற்றிய சு.ரா மற்றும் ஜெயமோகனின் கருத்தாழமும் சுவாரஸ்யமும் மிக்க உரையாடல்கள் ஏறக்குறைய பதினைந்து பக்கங்களுக்கு உள்ளன என்று முன்னர் எழுதியிருந்தேன்.…

இரவுகள் யாருடையவை ?

க்ருஷாங்கினி என் வீட்டின் வலது புறம் ஒரு குடும்பம் வசிக்கிறது. அதில் திருமணத்தை எதிர் நோக்கியிருக்கும் ஒரு ஆண். அவருக்கு ஏற்ற பெண் தேடும் படலம் நடைபெறுகிறது. மேல் வகுப்பைச் சார்ந்தவர்கள். பையனுக்கு நல்ல…

உயர் கல்விக்கூடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு.

சின்னக்கருப்பன் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதாவது பி.சி. அல்லது ஓ.பி.சி வகுப்பினருக்கு உயர் கல்விக்கூடங்களில் இட ஒதுக்கீடு செய்யும் மசோதாவை மனித வள மேம்பாடு அமைச்சர் அர்ஜுன் சிங் அறிவித்திருக்கிறார். வேலைகளிலும் கல்வி நிலையங்களிலும் 27…

‘நல்லூர் இராஜதானி:நகர அமைப்பு ‘ – அத்தியாயம் எட்டு: பண்டைய நூல்களும் கட்டடக்கலையும்!

வ.ந.கிரிதரன் [இவ்வத்தியாயம் மேலும் சில தகவல்களுடன் திருத்தி எழுதப்பட்டுள்ளது. அதன் விளைவாக அடுத்துவரும் அத்தியாயமும் தமிழர்களின் நகர அமைப்பு மற்றும் கட்டடக்கலை பற்றி வரலாற்றுத் தகவல்கள், தற்போதும் காணப்படும் வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்…

தவ்ஹீது பிராமணீயம்

எச்.முஜீப் ரஹ்மான் இந்தியாவில் பிராமணீயம் ஒரு சாராரின் நலனை வற்புறுத்தி மற்றவர்களை இழிந்தவனாக்கும் முயற்சியை காலம் காலமாக செய்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஜாதிய தன்மையுடைய ஜாதிகளும் உருவாக பெண்கள் இழிவானவர்களாகவும், சூத்திரர்களும், அடிமைகளும், தீண்டதாகதவர்களும்…

எங்கே செல்லுகிறது இந்தியா ?

அ.குமார் இந்திய ஜனநாயகத்தின் இழிவு நிலை. எங்கும் அமெரிக்க சேவை செய்வதே இந்த பாரளுமன்ற ஜனநாயகத்தின் ஒரே அம்சமாக உள்ளது. மேலே மன்மோகன் சிங்-லிருந்து, கீழே ஒரு அல்ப கான்ஸ்டபிள் வரை. சமீபத்தில் போடப்பட்ட…

வேலையின்மை கிளர்ந்தெழும் பிரான்சு இளைஞர்கள்

கே. செல்வப்பெருமாள் பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தின் சிகரத்தை தொட்டிருக்கிறது இளைஞர்களின் போராட்டம். கடந்த ஒரு மாதமாக பல லட்சக்கணக்கான இளைஞர்களும் - மாணவர்களும் - தொழிலாளர்களும் ஒன்றுபட்டு போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம்…

இன்னும் ஒரு ரத்த சாட்சி – காத்தாடி மலையில் இருந்து

கற்பக விநாயகம் **** கன்னியாகுமரி மாவட்டத்தில், கல்குளம் தாலுகாவில் நட்டாலம் எனும் ஊரில் இருந்த வாசுதேவ நம்பூதிரிக்கும், தேவகி எனும் நாயர் சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் நீலகண்ட பிள்ளை. (வாசு தேவ நம்பூதிரி, வீட்டுக்கு…