க்ருஷாங்கினி என் வீட்டின் வலது புறம் ஒரு குடும்பம் வசிக்கிறது. அதில் திருமணத்தை எதிர் நோக்கியிருக்கும் ஒரு ஆண். அவருக்கு ஏற்ற பெண் தேடும் படலம் நடைபெறுகிறது. மேல் வகுப்பைச் சார்ந்தவர்கள். பையனுக்கு நல்ல…
சின்னக்கருப்பன் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதாவது பி.சி. அல்லது ஓ.பி.சி வகுப்பினருக்கு உயர் கல்விக்கூடங்களில் இட ஒதுக்கீடு செய்யும் மசோதாவை மனித வள மேம்பாடு அமைச்சர் அர்ஜுன் சிங் அறிவித்திருக்கிறார். வேலைகளிலும் கல்வி நிலையங்களிலும் 27…
வ.ந.கிரிதரன் [இவ்வத்தியாயம் மேலும் சில தகவல்களுடன் திருத்தி எழுதப்பட்டுள்ளது. அதன் விளைவாக அடுத்துவரும் அத்தியாயமும் தமிழர்களின் நகர அமைப்பு மற்றும் கட்டடக்கலை பற்றி வரலாற்றுத் தகவல்கள், தற்போதும் காணப்படும் வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்…
எச்.முஜீப் ரஹ்மான் இந்தியாவில் பிராமணீயம் ஒரு சாராரின் நலனை வற்புறுத்தி மற்றவர்களை இழிந்தவனாக்கும் முயற்சியை காலம் காலமாக செய்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஜாதிய தன்மையுடைய ஜாதிகளும் உருவாக பெண்கள் இழிவானவர்களாகவும், சூத்திரர்களும், அடிமைகளும், தீண்டதாகதவர்களும்…
மலர் மன்னன் 1940-ல் நாங்கள் ஹிந்துக்கள் அல்ல என்று ஏட்டளவில் தீர்மானம் நிறைவேற்றினாலும் 1948-ல் காந்திஜி இறந்தவுடன் வெறும் இரங்கலுடன் வழக்கம்போல் பார்ப்பனரை ஒரு பாட்டம் திட்டித் தீர்ப்பதோடு நிற்காமல் ஹிந்துஸ்தானத்திற்கு காந்திஸ்தான் எனப்…
ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாமிய சிந்தனை முறைகளில் ஜனநாயகத்தன்மை உருவாக மரபுவழி சிந்தனைக்கும் வாழும் காலத்தோடு இணைத்துக் கொள்ள முயலும் உயிர்ப்புமிக்க சிந்தனைக்குமிடையே இடையறாத உரையாடல் நிகழ்ந்து வருகிறது. இஸ்லாமிய ஷரீஅத் சட்டவியல் ஆன்மீகம் அறவியல் மற்றும்…
அரவிந்தன் நீலகண்டன் வதைக்கும் சிலுவையில் அவன் - அவனது அருகில் நின்றேன் நான் இவ்வுலகு சாரா உணர்வில் வலி ஏதும் தாக்காது அவன் இருந்தான் எனினும் முனங்கினான் ஆத்திரம் மேலோங்க கணக்கிட்டேன் நான் எத்தனை…
பித்தன் ---- இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களின் அக்கிரமம் தாங்கமுடியவில்லை. குறிப்பாக மகாத்மா காந்தியின் மேல் - அவர் இறந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் - அவர்கள் தொடுக்கும் மட்ட, மலின தாக்குதல்கள். அவர் என்ன…
முனைவர் க.துரையரசன் முன்னுரை உலகு தழுவி வாழும் தமிழ் மக்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பயன்கொள்ளும் வகையில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டு, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகம் அரிச்சுவடி…
ஸ்ரீராம் சாவ்லியா ( தமிழில் : புதுவை ஞானம் ) இந்தியாவின் துடிப்பு மிக்க முற்போக்கு சிந்தனையாளர்களில் ஒருவரான முனைவர் ரஃபீக் ஜகாரியா போன்ற வெகு சிலரே, இந்து இசுலாமிய மத நல்லிணக்கத்துக்காண பிரதி…