எஸ்ஸார்சி இந்திரனே வா சோமம் பருகு நின் குதிரைகளிரெண்டும் நின்னைக்கொண்டு வரட்டுமிங்கு சொல்லின் செல்வனே எம் மொழியை அங்கீகரி மாயாவிகளான தசுயுக்களை வீழ்த்தியோன் நீ ஆரிய வர்ணத்தின் காப்பு நீ அழகுக்கணவனை ஒரு மனைவி…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நல்லது செய்வதற்கும் பொல்லாங்கு புரிவதற்கும் இடைப்பட்ட சிந்தனைக்கு அப்பால் ஒரு களம் உள்ளது உன்னை அங்கு சந்திக்கலாம் என்று நினைக்கிறேன்.…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பலவீனமான ஒருவன் வலுத்தவனின் கொடுமைகளைப் பற்றிப் புகார் செய்யும் போது அண்டை வீட்டுக்காரன் இப்படிச் சொல்லி அவனை அமைதிப்படுத்துவான்: "மெதுவாய்ப்…
ஜெயசீலன் பன்னீர்செல்வம் கனவென்பது யாதெனில் குவளையம் என் குழந்தையாகும் நிகழ்வடி என் காதலி!!!.... நிஜங்களுக்கு முரணாய் நித்திரைத் திரைவெளியில் நீ கதவுகள் இன்றி வருவாய்... கண் குறிப்பில் காதல் பொருத்தி வருவாய்... கனவுகளில் நீயோர்…
ப.மதியழகன் பொன் நிறப் பருந்து வேடன் அம்பிலிருந்து தப்பிப் பிழைத்தது நிறத்தின் காரணமாக மற்ற குழாம்கள் அப்பருந்தை ஏற்றுக்கொள்ள மறுத்தன. இவைகளின் உதாசீனப்படுத்தலால் அப்பருந்து வான்வெளியிலேயே சதா வட்டமிட்டுக் கொண்டேயிருக்கும் இரையைத் தேடி கீழே…
ஹெச்.ஜி.ரசூல் யாரோ ஒரு பெண்தவறவிட்ட யோனி என்னிடமிருந்தது. வீதியில் செல்கையில் தற்செயலாய் கிடைத்ததென்றாலும் அது என்னை துன்புறுத்திக் கொண்டிருந்தது. இரவும் பகலும் தொடர்ந்து அந்த தெருவழியே செல்கிறேன். ஒருவரும் அதைத் தேடியதாய் தெரியவில்லை. எனது…
ஸ்ரீ ================ விளையாட்டு பிள்ளைன்னு சொல்லி விடியல்ல ஸ்கூலுக்குனுப்பி எம்மகன் எஞ்சினியர்ன்னு எங்கப்பா முடிவு செஞ்சி கல்யாணம் கட்டி முடிச்சி மணவாழ்க்கையில முங்கி குளிச்சி பிள்ளைங்கள படிக்க அனுப்பி அவங்க பெரிசானதும் பெருமபட்டு மகள…
கலாசுரன்--------------------------------------------------------------------- சட்டைப் பையில் வைத்துக் கொள்கிறாய் உனக்கானதென எதோ ஒன்றை உன் விரல்கள் அடிக்கடி உள்சென்று வெளிவருவதுண்டு வேறு ஒருவருக்காக எனப் பாவித்தபடி .... அங்கிருந்து எடுக்கப்பட்ட மற்றொன்று யாருக்கேனும் அளிக்கப்படலாம் எதிர்கொள்ளும் யாரோ…
ஷம்மி முத்துவேல் ஏசி அறையின் குளிர் உறைக்க தணிந்தது உடல் வெப்பம்.... மனம் எப்போதும் போல் முரண்டியது... மானிட்டரின் ஒளி தவிர்க்க, சிறிதுநேரம் கண் அயர எங்கோ ஒலித்த கைபேசியின் குயில் ௯வல் கேட்டு…
பிச்சினிக்காடு இளங்கோ எல்லாரும் ஒரு முடிவுக்கு வருவோம் இனி அதை யாராலும் எந்தக்காலத்தும் ஒழிக்கமுடியாது என்று உறுதிகொள்வோம் இவ்வளவு பலவீனமான நம்மை பலப்படுத்த நினைத்தது தவறுதான் ஒரு நியாயமாற்றம் நம் பலவீனங்களால் தோற்கிறது காதலர்கள்…