தேன்சிட்டு அன்பே,என் சாம்பலை அள்ளி, உன் தோட்டத்தில் உரமாக்கு. இங்கே,தினமும் எனக்கு, தீப் படுக்கைதான். என் கொலுசு ஒலிகளும், வளையல் சத்தமும் ஓய்ந்துவிட்டது, ஆனால் உன் மனதின் ஓசைகள் என் உயிரைக் கிழிக்கிறது. என்ன…
சி. ஜெயபாரதன், கனடா மனித ஜீவன் சிறையினுள் சிக்கி தனித்துவம் நசுங்கி தாகம் மிகுந்து நெஞ்சம் வெகுண்டு கனலாய்ச் சிவந்து அனலாய் வேகும்போது ஆத்மா நோகும்போது ஆக்கச் சுனை ஊற்றில் உதயம் ஆகுது, ஒரு…
புஹாரி, கனடா நம்ம ஊரு நயாகராவே...! பட்டுப் பட்டென்று தலையில் கொட்டிக் கொட்டி உள்ளத்தில் கெட்டிமேளம் அடிப்பது உன் தண்ணீர்க் கரங்களா... ? கைகள் கட்டிக்கொள்ள கால்கள் ஒட்டிக்கொள்ள தரிகிடதோம் ஆடவைப்பது உன் சிலீர்ச்…
பொன். முத்துக்குமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமாய் காவலர்கள் பாதுகாப்பு; ஆயிரக்கணக்கில் முன்னெச்சரிக்கை கைது; மாநில எல்லைகள் மூடல்; வாகனங்கள் தீவிர சோதனை; வரம்பு மீறுவோரை கண்டதும் சுட உத்தரவு; எங்கள் மாநிலத்தில் யின்று தேர்தல்.…
ஸ்ரீனி. வண்டுகளின் தாகத்திற்கு தேன் தரும் பூக்கள், ஞாயிறின் தீண்டலால் முகம் மலரும் தாமரைகள், யுகம் யுகமாய் இடம்பெறும் கட்டுப்பாடு இல்லாத இந்தக் காதல் கதைகள். உதிர்ந்த பூக்களை வண்டுகளும் தேடுவதில்லை, தாமரைகளின் மறைவில்…
மீனாக்ஸ் 'ஜென்னிதான் உலகத்திலேயே என்னுடைய மிகச்சிறந்த தோழி ' என்று நான் முன்பெல்லாம் அடிக்கடிச் சொல்லுவேன் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளன்று பக்கத்தில் அமர்ந்து சினேகிதமாய்ச் சிரித்து 'என் பேர் ஜென்னி, உன் பேர்…
வசந்தி ராஜா காசு கொடுத்து ஆம்பிளை வாங்கி அதற்கு பணிவிடையும் செய்யும் அவலங்கள், நான் சொல்ல விழி விரித்துக் கேட்கிறாள் மகள் ராஜா ராணி கதை கேட்கும் பாவனையில். போர் தருகின்ற சோகங்களுக்குள்ளாலேயும் ரகசியமாய்…
February 17, 2002 • By
பூரணி
பூரணி முதுமை என்னை நூதன வஸ்துவாகிவிட்டது மனித இனத்திலிருந்து பிரித்து உலகில் நான் சாட்சி பூதமாய் சாப்பாடு; தூக்கம்; சங்கடம்; உடல் வாதை என. கடமைகள்; காரியங்கள்; கொடுக்கல்; வாங்கல்கள்; கஷ்டம் , சுகம்;…
கோமதி நடராஜன் பள்ளிச்சீருடையில் பவனி வந்த, பருவத்தில் தமிழும் இலக்கணமும் இஞ்சியென்றே இருந்தேன். கட்டுக் கட்டாய் புத்தகம் சுமந்த, கல்லூாி காலத்தில் கவிதை ஒன்று எழுதக் கனவில் கூடக் கருதியதில்லை. கல்விக் கடலின் ஒரு…
சே பிருந்தா எல்லா அப்பாக்களின் விரல்களும் அகப்படாமல் பிஞ்சுக் கைகளுள் அதன் ரகஸ்ய எல்லைகளுடன் பருத்திருக்கின்றன. சைக்கிள் கேரியரின் பின் அமர்ந்து ராஜா டாக்டரிடம் காய்ச்சலுக்குப் போகையில் அப்பாவின் அசைந்து நகரும் முதுகு காட்சிகளை…