திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இலவசம்! இலவசம்!

புஹாரி, கனடா இலவசம்! இலவசம்! ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்! ஒருநாள் மட்டும் மூக்குப்பொடி இலவசம்! பலகீனங்கள் இங்கே பரீட்சிக்கப்படுகின்றன....! தாலி வாங்கினால் பெண்டாட்டி இலவசம் என்று கடை திறக்காததுதான் மிச்சம்...! O இலவசமாய்…

அவரவர் வலி…..

எஸ். வைதேஹி. அவரவர்க்கு தக்கபடி அவரவர் வலி. மடக்கியும், நீட்டியும், ஆழமாயும், அகலமாயும், அதிகமாகவும், குறைவாகவும் சொல்லப்பட்ட வலி மக்கிப்போன பழைய வலி, ஏற்புடையவல்ல புதிய வலி யிரவல் வாங்கிய நேற்றைய வலி என்று…

அழகு…

கு.முனியசாமி துள்ளி ஓடும் மான் அழகு துயில் கொள்ளும் சேய் அழகு விண்ணிலே நிலவழகு விதையிலே கருவழகு... மண்ணிலே நதி அழகு மனதிலே ஜதி அழகு நதியிலே நீர் அழகு நல்லதோர் பேர் அழகு...…

அரும் பிறவி

வை. ஈ. மணி எண்ணிலா பால்வழிச் சுடரணுவில் ஒன்று மண்ணிலே ஓருயிர்க் கருவினில் புகுந்து விண்ணோடு கூடி விளையாடும் விந்தைதனைப் பண்ணோடு பாடிப் பரமனடி பணிவோம் மனிதப் பிறவி கிடைத்ததே நமது புனிதமுற் பிறவிப்…

வினை தீர்க்க வந்த விநாயகன் தம்பியே

பக்தியுடன் கோமதி நடராஜன் முக்கண்ணன் வழி வந்த முத்துக் குமரா போற்றி! உமையவள் மடி தவழ்ந்த பன்னிருவிழி பாலகா போற்றி! தும்பிக்கையோனைத் தொடர்ந்த சோதரா போற்றி! கார்த்திகைப் பெண்கள் கண் போல் வளர்த்தக் கந்தா…

புனித வெள்ளி.

சேவியர். சமாதானப் புறா ஒன்று சமாதியான நாள். பாரம்பாியத்தை எதிர்த்ததால் பலியிடப்பட்டது பாிசுத்த நதி ஒன்று. வலக்கை செய்வதை இடக்கைக்கு ஏன் விளம்பரம் செய்கிறாய் என்றதால் இரு கை நடுவிலும் அறையப்பட்டன ஆணிகள் !…

நகுலன் கவிதைகள்

(வெளியீடு : காவ்யா 16, 17th E Cross, Indira Nagar II Stage, Bangalore 560003 விலை ரூ 100) வண்ணாத்திப் பூச்சிகள் உண்ணூனிப் பிள்ளைக்குக் கண்வலி கேசவ மாதவன் ஊரில் இல்லை.…

விவாதி!

வ.ந.கிாிதரன் - விவாதிப்போம். விடியும் வரை விவாதிப்போம்.ஆனால் விவாதங்கள் அறிதலைப் புாிதலை விளைவிக்கட்டும். உன் இருப்பினை நீ நிலை நிறுத்துவதற்காக உன் புலமையினை நீ புலப்படுத்துவதற்காக விவாதிக்க மட்டும் ஒருபோதும் நீ வந்து விடாதே.…

ஏறக்குறைய வெண்பா – 4

மத்தளராயன் (என்ற) மாம்பலம் கவிராயன் ஓய்வு பெற்ற தபால்காரர் ----------------------- பிரித்துத் திறந்த கதவு. முகத்தில் சிரிப்புமே யாசித்து நின்று - விரித்த குடையுமாய் வேர்த்த தொருதபால் காரர் நடக்கிறார் பென்சனா பீசு. சாணை…

தயவுசெய்து எனக்காக…

கண்மணி. வீடெங்கும் கலைத்துப்போட்ட பொருட்கள் நினைவுபடுத்துகின்றன நீ இல்லாதபோது உன் இருப்பை. ரசிக்கும் செவி தேடி வீடெங்கும் தன் சத்தத்தை உலா அனுப்பிப் பார்க்கிறது என் கொலுசு நான் நகராமல் இருக்கும்போதும். நம்மைப் போலவே…