(வெளியீடு : காவ்யா 16, 17th E Cross, Indira Nagar II Stage, Bangalore 560003 விலை ரூ 100) வண்ணாத்திப் பூச்சிகள் உண்ணூனிப் பிள்ளைக்குக் கண்வலி கேசவ மாதவன் ஊரில் இல்லை.…
வ.ந.கிாிதரன் - விவாதிப்போம். விடியும் வரை விவாதிப்போம்.ஆனால் விவாதங்கள் அறிதலைப் புாிதலை விளைவிக்கட்டும். உன் இருப்பினை நீ நிலை நிறுத்துவதற்காக உன் புலமையினை நீ புலப்படுத்துவதற்காக விவாதிக்க மட்டும் ஒருபோதும் நீ வந்து விடாதே.…
மத்தளராயன் (என்ற) மாம்பலம் கவிராயன் ஓய்வு பெற்ற தபால்காரர் ----------------------- பிரித்துத் திறந்த கதவு. முகத்தில் சிரிப்புமே யாசித்து நின்று - விரித்த குடையுமாய் வேர்த்த தொருதபால் காரர் நடக்கிறார் பென்சனா பீசு. சாணை…
கண்மணி. வீடெங்கும் கலைத்துப்போட்ட பொருட்கள் நினைவுபடுத்துகின்றன நீ இல்லாதபோது உன் இருப்பை. ரசிக்கும் செவி தேடி வீடெங்கும் தன் சத்தத்தை உலா அனுப்பிப் பார்க்கிறது என் கொலுசு நான் நகராமல் இருக்கும்போதும். நம்மைப் போலவே…
சேவியர். ஆணவம், அது அழிவிற்கான அழைப்பிதழ். காளான் குடையை பட்டாபிஷேகமாய் பாவிப்போாின் வறட்டுக் கெளரவ வடிகால்கள். அகந்தைக் கடையில் இலவசமாய் வினியோகிக்கப்படும் வோில்லா நிலக்கடலைச் செடிகள். நான் என்னும் தற்பெருமைக் கழுவின் தற்கொலை வாாிசுகளே…
எஸ். வைதேஹி. என் பிரச்சனை அப்படியொன்றும் பெரிதல்ல...! ஆனாலும் கூட என்னுடன் வந்துகொண்டேயிருக்கிறது.. உன்னுடன் பேசும்போதும் எதிரில் சிரிக்கும்போதும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் போதும் கூட... என்னை ஒன்றும் செய்யாமல், அமைதியாக என் மனதின்…
எஸ். வைதேஹி. நரைத்த நேற்றைய யிரவின் கனவு யின்று அர்த்தம் பெறாமல் போனது. சுற்றிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது பார்க்கவிடாமல் வாழ்க்கை; மூளையில் அறுபட்ட வார்த்தைகள் கனவெங்கும் பரவ, தேடிய பாதை திரை விழுந்து மறைய...…
சேவியர். பிரிய நிலவே, எத்தனை நாளாகிறது உன்னைப் பார்த்து. ஓர் பதினான்காம் பிறைபோல நினைவிடுக்கில் நகர்கின்றன நாட்கள். காதலின் கணங்களும் காத்திருப்பின் கனங்களும் கால்களை பாறையோடு பதியனிட்டதாய் இறுகிக் கிடக்கின்றன. தேடலின் விழிகள் கூட…
சேவியர். உறவுச் சுவரில் உயிர் ஒட்டிய நாளிலிருந்தே பிரிவுப் பிசாசின் கோரப்பற்களில் ஈரம் மாறா இரத்தத் துளிகள். இரு உடல் ஓருயிராய் பிணைந்து, ஓருடல் ஈருயிராய் தாய்மை அணிந்து, பின்னொரு பொழுதில் தொப்புள் கொடியின்…
கவியோகி வேதம் பார்த்ததனைப் பார்த்ததுபோல் சொல்வதுமே உண்மையில்லை ..பலதடவை அதுபொய்-ஆம் அம்மா! ..பள்ளியாசான் பலகையிலே 'நரி 'வரைந்தே இதுநரிதான் ....பார்-என்றால் அதுநரியா கும்மா ? பார்ப்பதுவும் ஒருதோற்றம்! கதைகளில்பொய் பரிமாற்றம்! ....பகுத்தறிவும் ஏமாற்றும் அம்மா!…