கரு.திருவரசு நாளை என்பது வரட்டும் வரட்டும் நீஅதற் கஞ்சாதே! நாளை என்பது வாராதிருப்பினும் நீஅதைக் கெஞ்சாதே! நேற்று நடந்தது உனக்குத் தெரியும் நிறைகுறை நிலைபுரியும்! ஏற்று நடந்திட எதுதுணை எதுமுறை எனவொரு வழிதெரியும்! இன்று…
அனந்த் காட்சி 1. ... மண்மகளின் சிரிப்பொலியும் வான்மகளின் பேரொலியும் ... வண்ணமுறக் கலந்தொலிக்கும் வனமதனில் மண்டிநின்று ... கண்நிறைக்கும் குளிர்தருவும் கவின்மலரும் காண்பவரை ... விண்ணுலகை வெறுத்திடவே வைத்ததெனில் வியப்பில்லை காட்சி 2.…
வசீகர் நாகராஜன் (கறுப்பின மக்களின் வேதனை குறித்து எழுதியவை) என் மக்கள் இரவு அழகானது, என் மக்களின் முகம் போல. நட்சத்திரங்கள் அழகானது, என் மக்களின் கண்கள் போல. சூரியன் கூட அழகானது, என்…
கற்பகம் சோமசுந்தரம். ஏ மழையே! பூமியுடன் வந்து இணைய ஏன் இன்னும் தாமதம் ? வரதட்சணை ஏது தேவையா ? சொல் தருகிறோம்!!!!! skarpag@yahoo.com
கவியோகி வேதம் திரும்பியே பார்க்கின்றேன்;தினமும்-யின்று நெஞ்சையெல்லாம் அரிக்கின்ற நினைவுகளை அலட்சியமாய்ப் போட்டுவிட்டு, .. திரும்பியே பார்க்கின்றேன்;தெளிந்துவரும் பதநீர்போல் உரிமையுடன் நம்மனத்தில் உல்லாசம் பொங்குகின்ற .. அந்தயிளம் நாளையெல்லாம் அசைபோட்டேன் மாடுபோல! சந்ததமும் பரவசத் தாலாட்டைப்…
கோமதி நடராஜன் பசி- வயிற்றைக் கிள்ளியது கண்களை சுழற்றியது, செவிகள் அடைத்தது. கால்கள் தள்ளாடி, மயங்கி விழுந்தேன், சாலையில். நினைவு திரும்பி எழுந்து எழுதினேன், ஒரு கவிதை, 'பசி ' என்று பெயரிட்டேன். வட்டச்…
ஷோபனா கவிதை 01 என்றும் வேண்டாம். புன்னகையிலே என்றும் கபடம் வேண்டாம் வாhடித்தையிலே என்றும் வஞ்சனை வேண்டாம் பாhடிவையிலே என்றும் பாpகாசம் வேண்டாம் உள்ளத்திலே என்றும் ஊனம் வேண்டாம் பேச்சிலே என்றும் போலித்தனம் வேண்டாம்…
பவளமணி பிரகாசம் தேடிய செல்வம் கூட வராது, ஆனாலும் திரைகடலோடி திரவியம் தேடுகிறோம், தேடிய சொந்தம் காடு தாண்டாது, ஆனாலும் பேர் சொல்ல பிள்ளை வேண்டுகிறோம், தேடிய நற்பெயர் சரித்திர ஏட்டில், ஆனாலும் நல்ல…
சேவியர் 0 கோபப்படுகிறேன். கோபப்படக் கூடாதென நான் எடுக்கும் அதிகாலை முடிவுகளெல்லாம் கோபத்தீயில் கருகும் போதும், விட்டு விட வேண்டுமென பிடுங்கி எறியும் விரலிடை வெள்ளைச் சாத்தான் பிடிவாத வேதாளமாய் புகைந்து தொலைக்கும் போதும்,…
தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி திறந்து திறந்து பார்த்து மூடி மூடி வைத்தேன் பூட்டுவதற்கு முன் ஒருமுறை திறந்து பார்த்து விட்டு மூடி வைத்தேன் பூட்டை இழுத்து இழுத்துப் பார்த்தேன் சென்று திரும்பியவுடன் பூட்டின் நிலை உறுதி…