புகாரி ஆகாயம் ஒன்றைத் திறக்க அதனுள் ஒன்று இதுதான் இறுதி என்பதும் இல்லை ஒன்றைச் சூழ்ந்து அதன்மேல் ஒன்று அதுதான் பெரிது என்பதும் இல்லை அணுவே சிறிது அண்டம் பெரிதென அடித்துச் சொல்லத் தெளிவும்…
மனஹரன் மலேசியா மீண்டும் என் தூக்கத்தைக் கலைத்துவிட்டாய். அந்தப் பழைய காயம் காயும் முன்னே இதென்ன மீண்டுமொரு புதிய .... பாசாக்கடையும் வங்கி கணக்கும் கற்றுக்கொடுத்த வாழ்க்கையை காற்றில் பறக்கவிடலாமா ? காகித அட்டையை…
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) ஒட்டு மாமரம் அந்தப்பக்கம் போய் ஆண்டுகள் ஆகிவிட்டன ஒரே ஊருக்குள்ளிருந்தும் எட்டிப்பார்க்காமல் திரும்பியது என் மனத்தில் சுமைதான் அதன் நினைவையும் நிழலையும் நான் அதிகமாகத்தான் எழுதியிருந்தேன் என்பதைவிட ஆழமாய் உணர்ந்து அவதிப்பட்டிருக்கிறேன்…
மனஹரன், மலேசியா எனக்குங்தெரியாமலே உனிதயத்தை வருடிய மெய்க்காற்று எனது மூச்சுதானெப்பாடிய உன்னையும் நேச வத்தியேந்திவரும் உனது மென்கரஸ்பரிசத்தை எப்படித்தான் தூர விரட்டுவேனோ ? நேர்வெம்மையில் முகங்கறுக்கும் அனலுக்குள் மெல்லிய கீறலாய் அகத்தையும் மறந்து புன்னகை…
அவதானி கஜன் விடாமல் வளர்கின்றேன் தென்றலுக்கும் புயலுக்கும் முகம் கொடுத்து இன்ப துன்பமென்ற இருவகையைச் சந்தித்து இன்னலையும் இனியதாய் கொள்ளும் பக்குவம் அற்றவனாய் விடாமல் வளர்கின்றேன் இன்றெனக்குப் பிறந்ததினம் என்றுரைத்தான் என்வட்டத்தில் நான் பெரியவன்…
பா .தேவேந்திர பூபதி என்றைக்கோ சிதைந்து போயிருக்க வேண்டியவற்றையெல்லாம் நீ பாதுகாத்து வைத்திருக்கின்றாய் பாலாய் தயிராய் உனது பேரழகு கவனிக்கப் படாமலேயே இருக்கின்றது வேலியில் பிறந்த கள்ளிச் செடியாய் உன்னை உனக்கு பெயர் சூட்டச்…
பனசை. நடராஜன் உப்பின் அளவு உணவிலே வேறுபட்டால் துப்பிடத் தோன்றுமே 'தூ 'வென- எப்போதும் துன்பத்தில் தோள்தந்து, தொல்லை தராதிருந்தால் நன்றாய் நிலைதிருக்கும் நட்பு ! - ---- kpselvams@yahoo.com
பா.சத்தியமோகன் தவறான நேரம் காட்டியபடியே நகர்கின்ற கடிகாரங்களைக் குறித்து அஞ்சுகிறேன் அவை என்ன செய்தன என்கிறீர்களா ஓடுகிறோம் என நம்ப வைத்து கணக்கிட வைத்தன கடந்தகாலம் தானா நிகழ்காலம் இதுவாவென ஒப்பிடவோ குழப்பவோ செய்கின்றன…
பாஷா இது தகப்பனின்,தம்பியின் கணவனின்,காலச்சுவட்டில் தன்னை தேய்த்தெடுத்த கிழவனின் சாவு படுக்கை! கண்ணோரம் கடிக்கும் எறும்பு செயல்படா கைகள் காப்பிகோப்பையுடன் கண்ணீர் மனைவி உள்ளுக்கும் வெளிக்குமாய் சத்ததுடன் ஊசலாடும் உயிர்.... அலையலையாய் வந்துபோகும் அம்மா…
ஸ்ரீ மங்கை எனது தேனீர் ஆறி விட்டது. அடர்ந்த செம்மையேறி, எதிர்வீட்டுக் கிழவியின் முகம்போல சுருக்கங்களுடன் ஆவி படிந்து வெகு நேரமாகிவிட்டது. ஒரே மூச்சில் குடிக்கும்போது கசந்து குமட்டிக் கொண்டு வந்தாலும், கோப்பை காலியாக…