ந.வீ.சத்தியமூர்த்தி(சிங்கப்பூர்) சிமெண்டும் செங்கல்லும் மட்டுமே சேர்த்துக் கட்டியதெல்லம் கட்டடமாகுமே தவிர இல்லமாவது இல்லை... அது உறவுகளின் உணர்வும் அன்பின் அந்யோன்யமும் இதயங்களின் ஈடுபாடும் இணைந்து எழுப்பப்படுவது. கதவு திறக்கப்படும் போது ஓங்கி ஒலிக்கிறது மழலைகளின்…
பட்டுக்கோட்டை தமிழ்மதி இரவெல்லாம் விளக்கெரிவது என் வீட்டு எலிகளுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ ? நானில்லா பகல்களில் எலிகள் இரவைப் போல் இருந்து கொள்கின்றன. அவற்றின் நடமாட்டம் நாளும் நாளும் நானறியும்படி. நானில்லா சமயங்களில் நானென்று…
சத்தி சக்திதாசன் ஓடும் முகிலின் மீதமர்ந்து உலகை வலம் வர என் மனதில் என்றுமே கொஞ்சமாய் ஆசை ! மலரின் மீது வண்டு வந்தமர்ந்து தேனுறுஞ்சும் ஓசையைக் கேட்கக் கொஞ்சம் ஆசை ! பாலைவனத்திலே…
சு.தேவன் மலர், சிங்கப்பூர் விடைதேடும் வாழ்க்கையில் உறவுகளை மறந்து பொருள்தேடிப் பறந்ததால் சொந்த பந்த பாசங்கள் நெஞ்சின் ஓரத்தில் நினைவுகளாய்... காலங்கள் கரைந்தோட தேடிவந்த தேவைகளில் சிற்சில பூர்த்தியாக அலைபாய்ந்த மனது நிலை கொண்டு…
தமிழவன் நானும் பட்டாம் பூச்சியும். எதிர்பார்த்து நின்றோம் புதிதாய் பூத்த முருங்கைமரம். சுள்ளென்ற வெயில் இடையே காற்றும். வேலிகள் மட்டும் வீடுதோறும். காம்பவுண்டுகள் வராத காலம் பஸ்ஸும். அம்மணமாய் நான் அலையும் பாலகன். வில்வண்டி…
அனந்த் வாழ்க்கை என்பது குன்றும்தான் ... வளைந்து நெளியும் பாதையும்தான் ஆழ்ந்து பரந்த ஆழியும்தான் ... அச்சம் விளைக்கும் அடவியும்தான் சூழும் தடையைத் தனித்தனியாய்ச் ...சுட்டிச் சொல்வார் வழிபிறர்;நாம் தாழா தெதிலும் முன்னேறத் ...தன்னம்…
பனசை நடராஜன், சிங்கப்பூர் பிள்ளைப் பேறே தொல்லை என்றெண்ணியதால்.... அரிதாகப் பெற்றுக் கொண்டாலும் ஒன்றோடு நின்றதால்.. அக்கா, தங்கை, அண்ணன், தம்பி எல்லாம் அறியாத வார்த்தைகளாகி... அடையமுடியாத பேராசையானது இன்றைய குழந்தைக்கு! - -…
பனசை நடராஜன், சிங்கப்பூர் 'அப்பா சூரியனுக்கு அன்றாடம் இரவு வேலை! எப்போது போவாரென்று இரவு வரக் காத்திருந்து 'ஆகாயப் புல்வெளியில் ' அம்மா நிலாவையும் அழைத்து வந்து விளையாடும் நட்சத்திரப் பிள்ளைகள்! விரைந்தோடும் நிலவைச்சுற்றி…
கோ.இளங்கோவன், சிங்கப்பூர் மழை வேண்டி பிரார்த்தனை! எல்லோர் கையிலும் புனிதநூல்கள்! சிறுமி கையில் மட்டும் குடை!!! - .-
சி.கருணாகரசு, சிங்கப்பூர் பிரிவு நட்பில்லாதவனுக்கு உடல் அசைவு, நட்புடையவனுக்கு உயிர்க் கசிவு! இளமை இது வயதின் புன்னகை! வேர் மண்ணுக்குள் மறைந்திருக்கும் மரத்தின் முகவரி! விமானம் பாலுட்டிகளின் பால்வீதிப் பறவை! மாலை மலர்க் கூட்டத்தின்…