திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஆழி

பவளமணி பிரகாசம் ஆழியே ஆழ்கடலே நிலத்தின் நீராடையே கரையருகே அலையடித்து ஆரவாரமா காணா ஆழத்தில் கனமான அமைதியா அகண்ட உன் அகத்திலே திமிங்கலமும் சுறாவும் வாழும் போதும் சிப்பியும் சங்கும் சிறுமீனும் ஓடித்திரிய இடம்…

இதயம் உன்னை வரைந்து பார்க்கிறது

நளாயினி தாமரைச்செல்வன் உன் பார்வையால் என்னுள் மின்னல் ஒன்று எழுந்து ஓயும். உன் வார்த்தை ஜாலத்தில் என் நாடிஇ நரம்பெல்லாம் வாத்தியமாகும். தெரியாதது போல் உன் தேவை கருதி நீ எனைத் தொடும் போது…

வேண்டும் – வேண்டாம்

மோசி பாலன் மக்கள்: மண்பொன் மதம்நிறம் மாதுறவு கொண்டாட கண்கை தலைவாங்கும் தீயர்க்கும் - கண்டும் வெறுங்கை பிசைகின்ற வீணர்க்கும் வேண்டும் வெறுப்பை வெறுக்கும் உணர்வு அரசு அதிகாரி: மீசைக்கீழ் வாய்பேசி மேசைக்கீழ் கைநீட்டி…

பாவைக்கு இரண்டு பார்வை…! (காதலிக்கச்சொன்ன வள்ளுவர் (110) தொடர்..)

பிச்சினிக்காடு இளங்கோ இந்தப்பாவைக்கு இரண்டு பார்வை ஒரு பார்வை காதலினால் உயிர் குடிக்கும் நோய்ப்பார்வை மறுபார்வை அது தீர்த்து உயிர் தளிர்க்கும் மருந்துப்பார்வை கணநேரமே கண்களிடை பார்வை பண்டமாற்றம். ஆனால் அதன் ஆழமும் பொருளும்…

அன்றும்…இன்றும்

சுஜாதா சோமசுந்தரம் அன்று.. சாஜ ?ான் தன் மனைவிமேல் கொண்டிருந்த காதலின் நினைவாக இருபதாயிரம் தொழிலாளர்களைக் கொண்டு அழகான தாஜ்மகாலை அதிசயத்தில் ஒன்றாக அமைத்து. காவியத்தை உருவாக்கினான்; இன்று..நானோ, தசைகளாலும், நரமம்புகளாலும் உருவாக்கப்பட்ட உடலில்…

உடைபடும் குரங்கு

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) தரிசனத்திற்காகத் தவ ஏக்கத்தில் கர்வப்படுகிறது... கிட்டும் நாள்வரைக்கும் காந்தவலைக்குள் கர்ணம் அடிக்கிறது கவர்ச்சி கவுச்சி குகை விலங்கைக் குதூகலப்படுத்துகிறது உள்ளம் திறந்து காட்டும் உண்மையிலும் ஒரு வேடம் உறைந்து கிடக்கிறது எதார்த்தத்தை…

ஏழையின் வேண்டுதல்

புவன் ஈழநாதன் ஒவ்வோர் அரிசியிலும் உந்தன் திருநாமம் உள்ளதென்றருளிய ஆண்டவரே! அதில் கொஞ்ச அரிசியைத் தானும் எனது பெயருக்கு எழுதி வைத்திட மறந்ததேனோ ? eelanathan@hotmail.com

வெளி….

பட்டுக்கோட்டை தமிழ்மதி காற்றுக்கு இந்தக் கதவுத் திறப்பதில்லை. தட்டாமல் கதவைத் தழுவும் பூஞ்சிறகுக்குத் தாழ்த்திறப்பதில்லை கனத்த உருவம் அருகில் செல்ல விலகித் திறக்கும் கதவுக்கு ஒரு பூவைப்போட்டு பூட்டிவைத்திருப்பது புரியவில்லை தாழப்பறக்கும் தட்டானே.... நீ…

பயணம்

பாஷா துவங்கிய இடத்தில் துவங்கி தொடரும் இடத்தில் தொடர்ந்து துரத்தி கொண்டிருக்கிறது விட்டு வந்த வாழ்க்கை! அம்மா ஆரம்பித்துவைக்க அப்பா அடுத்தடிகாட்ட சுற்றமும் நட்பும் வழியெங்கும் வழிப்போக்கர்களாய். சில கையசைப்புடன் சில கண்ணீருடன் சில…

29. புகலிடம்

புகாரி கிழக்கே அட்லாண்டிக் கடல் மேற்கே பசுபிக் கடல், இவற்றுக்கு இடையே மூன்று மணி நேர வித்தியாசம் கொண்ட கனடா உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடு. வட அமெரிக்காவில் ஐந்தில் இரண்டு பாகம்…