வைகைச் செல்வி சீறும் தொண்டையும், எருமைக் குரலும் ஆளை மடக்கும் அடக்கிப் போடும். நரியின் மூளை, குரங்கின் இதயம் யானைப் பலமிருந்தும் வராகம் போலத் தங்கித் தரிக்கும் கழிவுச் சாக்கடையில். தோல் தடித்துக் கொம்பு…
பா சத்தியமோகன் 1705. மாமரமும் நெருங்கிய குலைகளையுடைய தென்னையும் சூழ்ந்த கமுகு மரங்களும் பலாமரங்களும் சுற்றுப்புற பனைகளையுடையதாகி வீதிதோறும் திருநீற்றின் ஒளி பெருக விளங்கும் ஊர் திருமிழலை. வேத நீதியிலிருந்து வழுவாத நல்லொழுக்கத்துடன் வாழும்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா வனப்பு மிக்கது உன்கை வளைகாப்பு! கண்சிமிட்டும், விண்மீன்கள் எண்ணற்ற வண்ண மய வேலைப் பாடுடன், பன்னிறப் பளிங்குக் கற்கள் பதித்து! அனைத்தையும் மிஞ்சி எனக்கு எழிலாய்த் தெரிவது, அந்தி…
வெ. அனந்த நாராயணன் பெய்து ஓய்ந்த மழையில் உதிர்ந்து விழுந்த இலைகள் மேல் மரங்களின் கண்ணீர் நாற்பத்தியெட்டு வருடங்களுக்குமுன் இதேபோலொரு மாலையில் என் அம்மா என் வருகைக்காகக் காத்திருந்திருப்பார் நானில்லாத அந்த உலகம் எப்பவும்போல்…
October 28, 2005 • By
அலறி
அலறி 01. பூத்து பின் உதிர்ந்து சக்கடிஸ. புக்கடிஸ.. சக்கடிஸ. புக்கடிஸ.. கடைசித் தறியின் குரலையும் நெருப்புத் தின்றது கடைசிசேணியனை கடன் கவ்வியது ஊரெல்லாம் ஒரு காலம் காய்த்து பூத்து குலுங்கிய மரங்கள் தறிகள்…
பஹீமா ஜஹான் நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது! எமக்குப் பின்னால் பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது! தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது வெண்பனி தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி எம் செவி வழி…
அலர்மேல் மங்கை நூறு துக்கம் கோடி சந்தோஷம் நூறும் மறந்தது சந்தோஷம் அன்று உணரவில்லை இன்று புரிகிறது இன்றே நிஜம் நேற்றும் நிஜம் நாளையும் நிஜம்... கணப் பொழுதில் இருத்தலே வாழ்க்கை... இன்று புரிகிறது…
கவிஞர் புகாரி சிறகடித்துப் பறக்குது மின்அஞ்சல் அதன்... சிறகசைவில் துடிக்கிறதென் நெஞ்சம் கருமுகிலின் கூடுகளில் இல்லை நிலா.... கணினிக்குள் கொதிக்கிறது என்முன் விரலெடுத்து நடனமாடும் யாகம் அதில்... விரிவதுவோ காதலெனும் வானம் இரவுபகல் விலகாத…
அன்பாதவன் வாழ்வின் ருசி பட்டமரத் துலர்ந்த கிளையொன்றில்/ வந்தமர்ந்த பறவையின் இசைத்தூவல்களில்/ மெல்லத்துளிர்க்கிறது மரம் காயம்பட்ட மனசுக்கு/ மருந்திடும் உரையாடலில்/ மறக்கிறது மனவலி பரிவு நிறைந்த விரல்களின்/தீண்டலில் மறைகிறதென்/கண்ணிணிர்க்கோடுகள் ஓசைகளே வாழ்வாகிக் கழியுமென்/பொழுதுகளில் ருசிக்கிறாய்…
தேவமைந்தன் 'சாறாயக் 'கடையின் கவாப்புக்கு மூலப்பொருள்களை வழங்கி (ஆகக்குறைந்த விலையில்தான்) வாழாமல் வாழும் குருவிக்காரன் இஞ்ஞாசி போன ஞாயிற்றுக்கிழமை காலைக் கருக்கலிலேயே வந்து வேலாயி குடிசைச் சூழலில் மெளனமாய் நின்றிருக்கும் கொடுக்காய்ப் புளிமரத்தின் உச்சிக்கொம்பின்…