திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மிஸ் இந்தியா

சி. ஜெயபாரதன், கனடா பாதச் சிலம்புக்கு பதியைப் பலி கொடுத்து பாண்டிய னுக்கு நீதி சொன்ன காண்டீபப் பெண் ணில்லை! எமனிடம் வாதாடி குமரன் உயிர் மீட்ட உமையவ ளில்லை! கண்கண்ட தெய்வத்தைக் குன்றின்…

கீதாஞ்சலி (69) வாழ்க்கை நதியின் பெருமை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அதுவே என் வாழ்க்கை நதி, பகலிர வெல்லாம் குருதி யோட்டக் குழல்களின் வழியோடிச் சுற்றி வந்து தாரணியில் நர்த்தனம் புரியும், சீரிசைத் தாளத்துக் கேற்ப! அதே அந்த வாழ்க்கை…

பாயடி பாரதமே! பாய் !

பசுபதி காட்டிலுறு சட்டமொன்றே காக்கும்உனைச் சந்தையில்; வேட்டைக் களமிறங்கி வென்றுவா! -- போட்டிபல ஆயினும் வாணிகத்தில் 'ஆசியா வேங்கை'யெனப் பாயடி பாரதமே! பாய். விந்தைநீர் உன்றன் வியர்வையைப் பாய்ச்சிடின் சந்தைவனம் தந்திடும் சாதனைகள் !…

பெரியபுராணம் – 85 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன்.2362. திருத்தோணிப்புரத்தில் (சீகாழி) தோன்றிய பிள்ளையாரை அந்த நீலநக்கரின் பெரிய நட்பை மகிழ்ந்து மனதில் வைத்து நான்முகனுக்கும் திருமாலுக்கும் அரியவரான சிவபெருமானின் பதிகள் பலப்பலவும் சென்றார் வணங்கினார் துதித்தார் பாடினார் பரமர் திருத்தொண்டர்…

நீங்கள் மகத்தானவர்!

கலைவாணி இராஜகுமாரன் வெண்மணல் படர் வெளிகள் பார்க்கையில் இன்னும் வாராத நதிகளையிட்டு வருத்தப்படுகிறீர்கள் காதுகுடையும் பஞ்சு, மஞ்சள் துணி, பூ இன்னபிற விற்கும் குழந்தைகளின் சின்னக்குரலும் கெஞ்சலும் போகுமிடங்களெல்லாம் நிழல்போல நீள்கிறது கைக்குழந்தைப் பிச்சைக்காரிக்கு…

பெரியபுராணம் – 84 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2331. நிலையான மாமடம் என்று திருப்பாட்டினுள் குறிக்கப் பெற்ற பதிகத்தை -- கோவிலில் வீற்றிருக்கின்ற பெரும் பொருளான இறைவரைத் -- துதித்துப் புகழும் பதிகத்தைப் பண்ணுடன் பாடி வணங்கி பொன்னி மாநதிக்கரையினில் (காவிரி)…

வாழும் என் கவிதைகளில் ( மூலம் : அந்தானாஸ் ஜோன்யாஸ் )

தமிழாக்கம் : புதுவை ஞானம். எவ்வளவு காலமாயிற்று கடைசியாக நீலவானத்தை பரந்த வயல்வெளிகளை பசுமையான காடுகளை மலர்களை அந்த மங்கையின் நேசம் நிறைந்த விழிகளைப் பார்த்து. மஞ்சள் மலர் ஒன்று இரவும் பகலுமாய் சலசலக்கிறது…

மிஸ்டர் இந்தியா !

சி. ஜெயபாரதன், கனடா என் அன்புக்கு உரியவனே! என் குருதிப் பாலெடுத்து, வெண்பொங்கல் பண்ணச் சொன்னாய்! என் வியர்வையில் நீந்தி பொன் ஊஞ்சல் ஆடினாய்! இரவில் குடித்து விட்டு விடிய விடியப் பெரிய புராணக்…

கீதாஞ்சலி (68) பன்னிற வடிவப் படைப்புகள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா பாய்கின்றன எனது பூமிமேல், பரிதியின் ஒளிக்கதிர்கள்! விரியும் கதிர்க் கரங்களை வெளிப்புறம் நீட்டிக் கொண்டு பரிதி, நிற்கிறது, வீட்டு வாசல் முன்பாக! என் கண்ணீர்த் துளிகளை, என் பெருமூச்சுகளை,…

ஆக்டே ரிபாத்தும் அடியேனும்

தேவமைந்தன் 'மடியில் ரொட்டி; உயரே வானில் விண்மீன். ரொட்டியை உண்பதை விட்டு விண்மீனையே கடிக்கிறேன் '- என்றார் துருக்கிப் பாவலர் ஆக்டே ரிபாத். கைக்குக் கிடைத்த ரொட்டியை விட்டு, விண்ணில் உயரே தெரியும் மீனையும்…