திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இரயில் நிலையப் பெஞ்சு

நிஷாந்தன் பல சமயங்களில் கேட்டுக் கொண்டிருப்பது நாணல் புதருக்குள் நுழைந்து ஓசையுடன் வெளிப்படும் காற்றின் ஒலியை மட்டும்தான். சலிப்பூட்டும் கதைகளுடன் மாலையில் வந்தமரும் முதியோ¡¢ன் பேச்சைக் கேட்க அலுப்பதேயில்லை. சன்னலோரக் குழந்தைகளின் கையசைப்புக்குப் பதிலாய்…

தமிழுக்கு தமிழ் என்றே பெயர்

ரசிகவ் ஞானியார்"நீங்க தமிழா? நீங்க தமிழா?" மொழி தெரியாத ஊரின் பேருந்து நிலையத்தில், காற்று தத்தெடுத்து என் காதுக்குள் அனுப்பியது! வரிசையாய் விசாரித்து வரும் அந்தக் குரலை! சொந்த ஊரில் மிதித்துவிட்டு... வந்த ஊரின்…

அணு ஒப்பந்தம், ஆட்சி மாற்றம்

ஒளியவன் அருகிலிருந்தவர் அணு ஒப்பந்தம் பற்றியும் ஆட்சி மாற்றம் பற்றியும் பக்கம் பக்கமாகப் பேசிக் கொண்டிருந்தபொழுது கவனத்தை ஈர்த்தது கனத்த குரலொன்று. பரபரப்பான பேருந்து நிலையத்தில் பார்ப்பவர்கள் இடமெல்லாம் தண்ணீர் வேண்டுமா தண்ணீர் வேண்டுமாவென்றுக்…

அறிஞர் அ.ந.கந்தசாமியின் மேலும் 11 கவிதைகள்!

அ.ந.கந்தசாமி [ஈழத்துத தமிழ் இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், விமர்சனமெனப் பெரும் பங்களிப்பு செய்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவராகக் கருதப்படும் அறிஞர் அ.ந.க. கவீந்திரன் என்னும் புனைபெயரிலும்,…

நினையாத நினைவு

ஒளியவன் பாதைகளிலேயே பயணம் செய்யும் உங்கள் வாழ்க்கையில் உடன்பாடில்லை எனக்கு. பயணங்களுக்கான பாதைகளை மெல்ல உருவாக்குவதில் மட்டுமே உள்ளம் போடுகிறது கணக்கு. திருமணம், குழந்தை, தீண்டும் காமம் இதிலெல்லாம் வீழாது இருக்க விரும்புகிறேன். உழைக்கும்…

என்றான், அவன்!

எஸ். அர்ஷியா அடர்மேகத்தைச் சுமந்திருந்த முன் மாலை வானத்தில், கீற்றாய்க் கிளம்பிய மின்னல் கிளர்த்திவிட்டுச் சென்றது, அதே போலானதொரு மழைநாள் மாலையை! அடித்து ஊற்றிய அழகான மழையில் தெருவெல்லாம் வெள்ளக்காடு. நீர்வற்றிய ஆற்றின் மணல்…

கவிதை௧ள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி 01 எதிர்பாரா ஒரு தருணம்...! எப்போதும் வாய்ப்பதில்லை. எதிர்பார்த்த ஒன்று எதிர்பாரா ஒரு தருணத்தில் எதிர்ப்படும் வேளை. 02 நானின்றி...! என்னிடம் நானில்லை. உன்வசமும் நானில்லை என்றால் வா. உணர்வுதளம்…

இன்னும் கொஞ்சம்…!

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிஇன்னும் கொஞ்சம் அன்போடு இருந்திருக்கலாம் இவள். இன்னும் கொஞ்சம் இயல்போடு இருந்திருக்கலாம் இந்த உறவுகள். இன்னும் கொஞ்சம் இசைவாய் இருந்திருக்கலாம் இந்த நண்பர்கள். இன்னும் கொஞ்சம் இலவம்பஞ்சாய் இருந்திருக்கலாம் இந்த மனசு.…

குர்சி (நாற்காலி)

கே ஆர் மணி அந்த நாற்காலியை எனக்கு பிடித்துப்போயிற்று. ரொம்ப நாள் ஆசைப்பட்டு அதிகவிலை கொடுத்து வாங்கிய நாற்காலியது. இதுவரை பார்த்த,வாங்கிய நாற்காலிகளை விட அது நன்றாகயிருந்ததாகத்தான்பட்டது. யாரையும் அதில் உட்கார அநுமதிக்காமல்தானிருந்தேன் அந்த…

தாகூரின் கீதங்கள் – 39 நான் பாடும் கீதம் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபிடிக்க வில்லை உனக்கது என்றால் முடித்து விடுவேன் பாடிக் கொண்டி ருப்பதை ! உன் நெஞ்சம் துடிக்காமல் போனால் முகத்தைப் பாராதென் கண்களை அகற்றிக் கொள்வேன் ! நடந்து…