திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 41 என் இதயத்துடன் பேசு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉன் இதயத்தின் இரகசியத்தை உனக்குள் வைத்துக் கொள்ளாமல் என்னிடம் சொல் ! எனக்கு மட்டுமே சொல் என் நண்பா இரகசிய மாக ! புன்முறுவல் மென்மையாய்ப் பூக்கும் உன்னிதழ்கள்…

வெயில் பிடித்தவள்

ரசிகவ் ஞானியார்சாளரம் ஊடே நுழைகின்ற கற்றைகளின் துளியொன்றினை பிடிபொருளென நினைத்து பிடிக்க முயற்சித்து பிடிக்க முயற்சித்து தோற்றுவிடுகிறது அவள் பல் முளைக்கா பருவம் கற்றைகளை விளக்குமளவுக்கு கற்கவில்லை நான் கதிரவனே நீ கற்றைகளுக்குப் பதிலாய்…

தாஜ் கவிதைகள்

தாஜ் விடாது காதல். -------------------- பக்கங்களாகப் புரண்டுக் கொண்டிருக்கிறேன். சூழ்ந்து பரந்த சமூத்திரம் நித்தம் அலைகழிக்கிறது தழுவி மேவியே தாவ முழுகாத தினமில்லை. மனப் புணர்ச்சி நொடியும் மங்காததோர் கிளர்ச்சி. வாசிக்கவே கரையேறி கவிழ்ந்ததுவே…

வயது : 52 வருஷம், 9 மாதம், 17 நாள்!

எஸ். அர்ஷியா உருவாகித் தவழ்ந்தோடி பிரவகித்து அடைபட்ட நதி, பின்னர் விடுபட்டு வழியெங்கும் நனைத்துச் சென்று, கரைந்து தொலைத்தது அடையாளத்தை! வேப்பமரத்தின் உள்ளடர்த்தியில் தனித்தக் கிளையின் வி¡¢வொன்றில் தங்கும் செம்போந்தின் குரலில், தாளாத ஏக்கம்!…

திண்ணையர்கள்

ரசிகவ் ஞானியார்அந்த வீடுகளில் எல்லாம் பெரும்பாலும் நிசப்தங்கள் மட்டுமே வாழுகின்றன கொஞ்சம் விலகிக்கொள்ளுங்கள் திண்ணையில் யாரோ முனகிக்கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் ஒரு காலத்தில் அப்பா அம்மாக்களாய் வாழ்ந்தார்களாம்

நாளைய நம்பிக்கைகளுடன் இன்றைய பொழுதுகள்..

செம்மதிநான்கு வேலிகளுக்குள் சிறைப்பிடிக்கப்பட்டது எமது வாழ்வு மிருகக் காட்சிச்சாலையில் அடைக்கப்பட்ட குரங்குகளைப்போல வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்க நாம் காட்சிப்பொருள் எங்களை வைத்தே பல வித்தைகள் காட்டி பணம் தேடுகிறார்கள் பல சிம்மாசனம் எம்மீதே போடப்பட்டுள்ளன…

கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி விரல்நுனி ஸ்பரிசம்...! அதிகாலைக் கதிரவனுக்காய் அனுதினமும் காத்திருக்கும் இலைநுனி நீர்த்துளிபோல சும்மா ஒரு சுவாரஸ்யத்திற்காக செதுக்கிக்கொண்டிருக்கிறேன் என் சோக பிம்பத்தை. இதமாய் என் தலைகோதும் உன் விரல்நுனி ஸ்பரிசம் வேண்டி.…

தாகூரின் கீதங்கள் – 40 யாருடைய தவறு அது ?

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகாலை முழுவதும் நானுனக்கு மாலை தொடுத்து வரும் போது மண்ணில் விழுந்தன மலர்கள் கை நழுவி ! கடைக்கண் ஓரத்தில் உளவியபடி அமர்ந்து கொண்டு இரகசியமாய் நீ கவனித்து…

காற்றினிலே வரும் கீதங்கள் – 28 கண்ணன் என் அரசன் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநித்தம் சோற்றினுக் கேவல் செயவந்தேன் ! நிகரிலாப் பெருஞ் செல்வம் உதவினான் ! வித்தை நன்கு கலாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான் ! . .…

அறிஞர் அ.ந.கந்தசாமியின் மேலும் 11 கவிதைகள்!

அ.ந.கந்தசாமி [ஈழத்துத தமிழ் இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், விமர்சனமெனப் பெரும் பங்களிப்பு செய்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவராகக் கருதப்படும் அறிஞர் அ.ந.க. கவீந்திரன் என்னும் புனைபெயரிலும்,…