மன்னார் அமுதன்காலச் சக்கரத்தின் கோரைப் பற்களில் சிக்கி ஏதோவொரு மணித்துளியில் நானும் மாண்டு போவேன் என்றும் சுற்றும் பூமி சுற்றும் வெடித்த மொட்டு மலரும் அஸ்தமனத்தின் பின்னரான முன்னிரவில் நிலா முளைக்கும் அன்றும் நீரில்லா…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings Kahlil’s Sister Marianna Gibran "வாழ்க்கையில் உள்ள ஒவ்வொன்றும் நற்பயனை அளிப்பதுதான். பொன்னைத்…
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஜனவரி மாதம் சிரமக் காலம் ! பகற் பொழுது கவலை யற்றுப் பகலவ னோடு கைகோர்க்கும் ! கிண்ணத்தில் இட்ட ஒயின்…
முத்துசாமி பழனியப்பன்வெள்ளச் சேதத்தை விமானத்திலிருந்தபடியே பார்வையிட்ட மக்களின் பிரதிநிதிகள் - வீதிவீதியாய்ப் போய் ஓட்டுக் கேட்டார்கள் கொட்டும் மழையில்!
ப.மதியழகன், பொம்மை விளையாட்டு காதல் விளையாட்டு வியாபார விளையாட்டு மது விளையாட்டு மங்கை விளையாட்டு மழலை விளையாட்டு – என ஏதேனும் ஒரு போதை எந்நாளும் தேவைப்படுகிறது வாழ்க்கையின் கோரமுகத்தைக் காணச் சகிக்காமல் முகம்…
த.அஜந்தகுமார்கதவை அடித்துச் சாத்திவிட்டு குண்டி காட்டிப் போகிறார்கள் நெளித்தபடி. கோபத்தில் கைகள் நடுங்குகின்றன உள்ளங்கை வியர்க்கிறது கதவை இழுத்துத் திறந்து காற்றில் குளிக்கிறேன் கனவுகளில் மாத்திரம்! விழிப்பின் நினைவில் சுவர்கள் நெருங்கி என்னை நொருக்க…
ராமலக்ஷ்மி, பெங்களூர். வெளிச்சத்தில் காணநேரும் ஒளிச் சிதறல்களோ விளக்கு அலங்காரங்களோ ஆச்சரியம் அளிப்பதில்லை. அற்புத உணர்வைக் கொடுப்பதுமில்லை. இருளிலேதான் அவை உயிர்ப்பாகி ஜொலிப்பாகி உயர்வாகத் தெரிகின்றன. வாழ்வின் வசந்தகாலத்தில் வாசலில் விரிந்துமலர்ந்து சிரிக்கின்ற வண்ணக்…
ப.மதியழகன்கோபம் கொண்ட அம்மா முன்பு நடுநடுங்கியது அவனுடல். பயத்தில் தொண்டையிலிருந்து குரல் வெளிவரவில்லை. மனம் மட்டும், என்ன காரணம் சொல்வது என்று ஏற்கனவே முடிவுசெய்தானோ அதனை ஒருமுறைக்கு இருமுறை சொல்லி, ஒத்திகைப் பார்த்துக் கொண்டது.…
November 6, 2009 • By
ரிஷி
ரிஷி வீதியெங்கும் மன்னர்கள் _ வெண்கொற்றக்குடையிழந்து விரைந்தேகிக் கொண்டிருக்கிறார்கள் வயிற்றுக்குச் சோறிட. சோறு என்பதன் பொருள் சிலருக்குக் கால்வயிற்றுக் கூழாகவும், இன்னும் சிலருக்கு மூன்று வேளை உணவாகவும், மேலும் சிலருக்கு சோறை மீறிய சிறு…
நாவிஷ் செந்தில்குமார் "சாப்பிட்டேன்" என அம்மாவிடமும் "கவலைப்பட வில்லை" என அப்பாவிடமும் "அடுத்த மாதத்திற்குள் வேலை வாங்கிவிடுவேன்" என அண்ணனிடமும் "முதல் மாதச் சம்பளத்தில் உனக்கொரு மடிக்கணினி" என தங்கையிடமும் சொல்ல முடிந்தது... "காலையிலிருந்து…