திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

ஓதி எறிந்த சொற்கள் – என். டி. ராஜ்குமாரின் ‘‘பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’’ கவிதை நூல் பற்றிய கட்டுரை / காலச்சுவடு வெளியீடு

ந. முத்து மோகன் ந. முத்து மோகன் (மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், குருநானக் ஆய்வு மையம்) கவிஞர் என். டி. ராஜ்குமார் குமரி மாவட்டக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் வார்ப்பு. இந்த நூலின் முகப்பில்…

காப்பியங்களில் திருப்பு முனைகள்

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர் மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை தமிழன்னையின் அணிகலன்களாகக் காப்பியங்கள் விளங்குகின்றன. தமிழன்னையின் காற்சிலம்பாக சிலப்பதிகாரமும், இடையணியாக மணிமேகலையும், கழுத்தணியாகச் சீவக சிந்தாமணியும், வளையாக வளையாபதியும்,…

கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள்:

சேஷாத்ரி ராஜகோபாலன்‘கபீர் தாஸர்’ கவிதைககளை அனுபவிப்பது என்பதே பேரின்பம் தரும் திருவருட்பேறு. சுமார், 35 வருடங்களுக்கு முன், நான் வேலை செய்துக் கொண்டு வாழ்ந்த வட இந்தியாவில், என் நண்பர் வீட்டிற்கு ஒரு பெரியவர்…

வெட்சி (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை கருத்தரங்க கட்டுரைகளை முன்வைத்து…)

புதியமாதவி, மும்பைவெட்சி... தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. வெட்சி - தமிழகத் தலித் ஆக்கங்கள் - என்ற தன்விவரம் என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது. வெட்சி... என்றால் என்ன? வெட்சி நிரை கவர்தல் ;…

சங்கத் தேய்வு இலக்கியம் – திணைமாலை நூற்றைம்பது.

முனைவர் மு. பழனியப்பன்முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர்,மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை திணைமாலை நூற்றைம்பது என்னும் அக நூல் சங்க இலக்கியச் சார்புடன் படைக்கப் பெற்றுள்ளது. இதன் பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று அகம், புறம்…

இவர்களது எழுத்துமுறை – 9. –இந்திராபார்த்தசாரதி

வே.சபாநாயகம். ================ 1. நான் என்னை என் எழுத்தில் கரைத்துக் கொண்டு, அதே சமயத்தில் ஒதுங்கி நின்று ரசிக்கவேண்டும் என்கிற அற்ப ஆசை கொண்டவன். 2. எனக்கு ஏற்பட்ட, நானறிந்த மற்றவர்களுடைய அனுபவங்களையுந்தாம், நான்…

கவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்!

வ.ந.கிரிதரன் கடந்த சனிக்கிழமை , செப்டம்பர் 18, எழுத்தாள நண்பர்களான தேவகாந்தனையும், டானியல் ஜீவாவினையும் இன்னுமொரு என்னுடைய நண்பருடன் ஸ்ஹார்பரோவில் அமைந்திருக்கும் 'காப்பி டைம்' கடையொன்றில் சந்தித்தேன். எழுத்தாளர் தேவகாந்தனை பற்றிக் கூறத்தேவையில்லை. தமிழ்…

புறத்தில் அகம்

முனைவர்,சி,சேதுராமன்முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com அகப்பாடல்களில் புறச்செய்திகள் இடம்பெறுவது உண்டு. தலைவன் தலைவியின் இயல்புகளை விளக்குவதற்குப் புலவர்கள் வரலாற்றுச் செய்திகளை உவமையாகக் கூறுவர். ஆனால் அகம்…

இவர்களது எழுத்துமுறை – 8 கி.ராஜநாராயணன்

வே.சபாநாயகம். 1. நான் என் கதைத் தொகுப்புகளுக்கு முன்னுரை எழுதுவதில்லை. கதையில் சொல்லாததையா முன்னுரையில் சொல்லிவிட முடியும்? 2. கதை எழுதுவதற்கு முன்பு நான் கடிதங்கள்தான் எழுதிக் கொண்டிருப்பேன். பத்துப் பக்கம் இருபது பக்கம்…

நூல் மதிப்புரை – சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்

மு. இளநங்கை மு. இளநங்கை முனைவர் பட்ட ஆய்வாளர் சென்னைப் பல்கலைக்கழகம் மார்க்ஸின் சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள் என்ற நூல் இலக்கியங்களைப் புனிதபடுத்தும் போக்கிலிருந்து மாறுபட்டு இலக்கியங்களைக் கேள்விகுள்ளாக்குதல், இலக்கியங்கள் எவ்வாறு மேட்டிமை பார்வையைத்…