திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

இவர்களது எழுத்துமுறை – 12 ஜெயகாந்தன்

வே.சபாநாயகம். 1. என் மனத்தால், புத்தியால், உணர்வால் நான் அறிந்து அனுபவப்படாத எதைப்பற்றியும் நான் எழுதினதில்லை.என் படைப்புகளில் கற்பனைக்கு அதிக இடம் அளிப்பதில்லை. அனுபவத்தின் அடிப்படையில் கிடைத்த யூகத்தின் துணை கொண்டே பெரிதும் எழுதுகிறேன்.…

தில்லையில் மீண்டும் பெரியபுராணம்

பா. சத்தியமோகன் தெய்வகவி சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணத்தை புதுக்கவிதை வடிவில் பெரியபுராணமாக அரங்கேற்றிய நிகழ்ச்சி சிதம்பரத்தில் 14.10.2010ல் நடைபெற்றது. மல் ஆசிரியர் பா.சத்தியமோகனின் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. இறை வணக்கம், வரவேற்பு…

மலையாளக் கவிஞர் அய்யப்பனின் மரணம்

குமரி எஸ். நீலகண்டன் பிரபல மலையாளக் கவிஞர் ஏ. அய்யப்பன் தனது 61 வது வயதில் சென்ற 21ம் தேதி காலமானார். அவரது மரணமானது இறந்த தினத்தின் மறுநாளே மக்களுக்குத் தெரிந்தது. அய்யப்பன் சென்ற…

ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் —- நான் நிழலானால்

சாலினி நிலத்தின் தன்மை பயிர்க்கு உளது ஆகுமாம் என்றான் பாரதி. ஆம்! இது பயிருக்கு மட்டுமல்ல உயிருக்கும் பொருந்தும். எழுத்துக்கும் பொருந்தும்! யாழப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்த பட்டதாரியான ரஞ்சனியின் எழுத்துக்களைப் படிக்கும் போது எமது…

வெட்சி – மறுப்புரை

மு. இளநங்கை மு. இளநங்கை முனைவர் பட்ட ஆய்வாளர் சென்னைப் பல்கலைக்கழகம் வெட்சி - மறுப்புரை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத்துறையில் 2009-2010 கல்வியாண்டில் ஆய்வாளர்கள் நடத்திய கருத்தரங்க கட்டுரைகளின் தொகுப்பு தான் வெட்சி என்ற…

இவர்களது எழுத்துமுறை – 11 சுந்தரராமசாமி

வே.சபாநாயகம் 1.நான் என் அனுபவங்களை என் எழுத்தில் ஆராய்கிறேன். அவற்றில் விழுந்து கிடக்கும் திரையை அகற்ற முடியுமா என்று பார்க்கிறேன்.ரியாலிட்டியைச் சந்திப்பதும் அதை மனப்பூர்வமக ஏற்றுக் கொள்வதும் நமக்கு மிகவும் சங்கடமான விஷயம். இந்த…

கண்ணதாசனின் பாடல்களில் சமுதாயப் பார்வை

முனைவர்,சி,சேதுராம முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தமிழ்த் திரையுலகின் இசைப்பாடல் துறையில் கவியரசர் கண்ணதாசன் தமக்கென்று ஒரு தனியிடத்தைப் பெற்றுள்ளார். காதல் கவிதைகளை மட்டுமே கண்ணதாசன்…

ஓதி எறிந்த சொற்கள் – என். டி. ராஜ்குமாரின் ‘‘பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’’ கவிதை நூல் பற்றிய கட்டுரை / காலச்சுவடு வெளியீடு

ந. முத்து மோகன் ந. முத்து மோகன் (மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், குருநானக் ஆய்வு மையம்) கவிஞர் என். டி. ராஜ்குமார் குமரி மாவட்டக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் வார்ப்பு. இந்த நூலின் முகப்பில்…

காப்பியங்களில் திருப்பு முனைகள்

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர் மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை தமிழன்னையின் அணிகலன்களாகக் காப்பியங்கள் விளங்குகின்றன. தமிழன்னையின் காற்சிலம்பாக சிலப்பதிகாரமும், இடையணியாக மணிமேகலையும், கழுத்தணியாகச் சீவக சிந்தாமணியும், வளையாக வளையாபதியும்,…

வெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது”

பாவண்ணன் தன்னைப்பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை அடுத்தவர்களைப்பற்றி யோசிக்கத் தூண்டும் கூறுகளில் ஒன்று இலக்கியம். தன் வாழ்க்கை இல்லாத இன்னொரு புதிய வாழ்க்கையை இலக்கியம் மனிதனுக்கு அறிமுகப்படுத்துகிறது. தனக்கு நேரும் அனுபவங்களையொட்டி சிரிக்கவும்…