பவுத்த அய்யனார்
Thiruppathi Raguveeradayalஐயா, திருமதி ரேவதி சங்கரன் மிக அழகாக சமஸ்க்ருதம் சொல்லிக் கொடுக்கிறார். நன்றி. ஆனால், இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரரில் ஒழுங்காகத் தோன்றும் வார்த்தைகள், க்ரோம், ஃபயர்ஃபாக்ஸில் சரியாகத் தெரியவில்லை. படம் இணைத்துள்ளேன். எல்லா ப்ரவ்ஸர்களுக்கும்…
மக்கள் கலை இலக்கிய விழாமக்கள் கலை இலக்கிய விழா
யூசுப் ராவுத்தர் ரஜித் வணக்கம் வே. பிச்சுமணி அவர்கள் எழுதிய ஆங் சான் சூ கீ என்ற கட்டுரை அவரைப் பற்றிய முழு தகவல்களையும் தந்திருக்கிறது. வே. பிச்சுமணி அவர்களுக்கு நன்றி. அதே சமயம்…
யதார்த்தா கி.பென்னேஸ்வரன் அன்புள்ள நண்பர்களுக்கு வடக்கு வாசல் இணையதளத்தின் வடிவமைப்பினை தற்போது மாற்றியிருக்கிறோம். இணைப்பு இங்கே - http://www.vadakkuvaasal.com/ யமுனை என்ற மாதம் இருமுறை இதழையும் புதிதாக முயற்சித்து இருக்கிறோம். ஒவ்வொன்றாக இப்போது சரி…
December 12, 2010 • By
ஓவியர் V.P. வாசுகன்"கண்களுக்கும் விருந்து " என்ற தலைப்பில் 03 - 23 .12. 2010 09 dec 2010 திறப்பு விழா நடைபெற உள்ளது
சிவகுமார் ஐயா, வணக்கம். வண்ணதாசனின் ஒட்டுதல் படித்தேன். இல்லை, அழுதேன், இல்லை படித்துக் கொண்டே அழுதேன், இல்லை அழுதுகொண்டே படித்தே. இப்படியெல்லாம் கசக்கிப் பிழியலாமா? வீட்டில் படிக்கும் நேரத்தில் யாருமே இல்லாதது ஒரு வசதியாகி…
றஞ்சி(சுவிஸ்)29வது தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதி ஜேர்மனியின் பெர்லின் நகரில் நடைபெறவுள்ளது. பெண்கள் சந்திப்பு 2010 தொடர்புகட்கு Tel: 004930-61627808/ 015121564988 uma109@aol.com நிகழ்ச்சிகள் * உலகமயமாதலும் பெண்களும் -சந்திரலேகா கிங்ஸ்லி(மலையகம்,இலங்கை)…
ஈழப்போராட்டம் பற்றிய நாட்குறிப்பு புத்தகம் இலங்கையில் நடந்த பல உண்மைச் சம்பவங்களின் தொகுப்புகளை தாங்கிய ‘வானத்தைப் பிளந்த கதை’ என்ற ஈழ வரலாற்று சம்பவங்களை கொண்ட புத்தகம் கனடாவில் வெளியிடப்பபடுகின்றது. வானத்தைப் பிளந்த கதை’…
சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி. மூன்று முதல் பரிசுகள்- சிங்கப்பூருக்கு ஒரு வாரம் சுற்றுலா -மணற்கேணி 2010 கருத்தாய்வு போட்டி இணையப் பெருவெளியில், வலைப்பதிவுகளில் எழுத்துலாவரும் தமிழ் வலைப்பதிவர்களுக்கும், எழுத்தார்வமுள்ள…