திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

மீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா

அய்யனார்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். 03.01.2010 அன்று மீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது. முன்னாள் வருமான வரித்துறை அதிகாரியும் இலக்கிய ஆர்வலருமான அ.செல்வராஜ் தலைமையுரையாற்றினார்…

சாரல் இலக்கிய விருது

ரவிசுப்ரமணியன்அன்பிற்குரிய நண்பருக்கு, வணக்கம். நலம் தானே. நானும், நண்பர் தேனுகாவும், திரு மா.அரங்கநாதன் அவர்களும் ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கி வரும் சாரல் இலக்கிய விருதின் நடுவர் குழுவில் தேர்வாளர்களாக இயங்கி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.…

வெ.சா.வுக்கு என் ‘தன்னிலை விளக்கம்‘ “டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்“

எஸ். ஷங்கரநாராயணன் >>> நமது 'யுகமாயினி' திசம்பர் இதழில் மரியாதைக்குரிய வெ.சா. அவர்கள் எனது 'வேற்றூர் வானம்' மொழிபெயர்ப்பு நூல் சார்ந்த தமது மேலான மதிப்பீட்டை முன்வைத்திருந்தார். கடந்த வார திண்ணையிலும் அது காணக்கிடைக்கிறது.…

ஜான் ஹார்ட்டுங் கட்டுரை பற்றி

ஸ்டீபன் ராஜ்அன்புள்ள ஆசிரியருக்கு இந்த கட்டுரை தொடர் கிறிஸ்துவ மதம் பற்றி பொதுவாக கருதப்பட்டு வந்திருக்கும் பல கருத்துக்களுக்கு மாறாக இருக்கிறது. பைபிளை படிக்கும்போது இந்த கட்டுரையின் பின்னணியில் படித்தால் அதனை ஒரு பழங்குடியினரின்…

தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீட்டு விழா

தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீட்டு விழா நாள்: 07-01-2011 வெள்ளி நேரம்: மாலை 6 மணி இடம்: பாரதிய வித்யா பவன்,…

தமிழ்ப் பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் கனடாவில் மறைவு

மு.இளங்கோவன் இலங்கை மட்டக்களப்பில் பிறந்து கனடாவில் வாழ்ந்து வந்த செல்வராசகோபால் என்னும் இயற்பெயர்கொண்ட ஈழத்துப்பூராடனார் தம் எண்பத்திரண்டாம் அகவையில் இயற்கை எய்தினார்(21.12.2010).திண்ணையில் இவரைப் பற்றியும், இவர் படைப்புகளைப் பற்றியும் பல அறிமுகக்கட்டுரைகள் முன்பு வெளியாகியுள்ளன.…

இலக்கிய வட்டம், ஹாங்காங் கூட்ட எண்: 30- கருத்தரங்கம்

இலக்கிய வட்டம், ஹாங்காங் இலக்கிய வட்டம், ஹாங்காங் கூட்ட எண்: 30- கருத்தரங்கம் பொருள்: மதிப்புரைகள் நாள்: திங்கட்கிழமை, 27 டிசம்பர் 2010 நேரம்: மாலை 6.00 முதல் 8.00 வரை இடம்: விரிவுரை…

அமீரகத் தமிழ் மன்றம் தனது 11-வது ஆண்டு விழா

ஜெஸிலாஅன்பு நண்பர்களுக்கு அமீரகத் தமிழ் மன்றம் தனது 11-வது ஆண்டு விழாவை வரும் பெப்ரவரி மாதம் 18ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடவிருக்கிறது. எல்லா வருடங்களையும் போலவே இம்முறையும் ஆண்டு விழா மலரும் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.…

நேர்காணல் மூன்றாம் இதழ் பற்றிய அறிவிப்பு

அய்யனார்அன்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். நேர்காணல் மூன்றாம் இதழ் பற்றிய அறிவிப்பு வெளியிடக் கேட்டுக் கொள்கிறேன். நேர்காணல் மூன்றாம் இதழில் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் திரு.ம. நாசர் நேர்காணல் இடம்பெறுகிறது.…