வடக்கு வாசல் இணையதளம் மற்றம் யமுனை
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
அன்புள்ள நண்பர்களுக்கு
வடக்கு வாசல் இணையதளத்தின் வடிவமைப்பினை தற்போது மாற்றியிருக்கிறோம்.
இணைப்பு இங்கே –
http://www.vadakkuvaasal.com/
யமுனை என்ற மாதம் இருமுறை இதழையும் புதிதாக முயற்சித்து இருக்கிறோம். ஒவ்வொன்றாக இப்போது சரி செய்ய வேண்டும்.
இணையதளம் குறித்த உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
வடக்கு வாசல் இணையதளம் மற்றம் யமுனையில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
அன்புடன்
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்