அறிமுக விழா வரும் பிப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு, விக்டோரியா ஸ்டிரீட்டில் அமைந்துள்ள சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சை.பீர்முகம்மதின் புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா நடைபெறுகிறது. 'பயாஸ்கோப்காரனும், வான்கோழிகளும்'…
தவநெறிச்செல்வன்ஆசிரியர் அவர்களுக்கு நான் கடவுள் பற்றிய மணி அவர்களின் கட்டுரை மிக அருமை, இப்படியும் விமர்சனம் எழுத முடியுமா? வெறுதே படம் பற்றி எழுதாமல், அதில் மும்பையின் ஞாயிறு பற்றிய நினைவுகள் நடப்புகள் இரண்டும்…
கார்கில் ஜெய்விஸ்வரூபம் மிக மிக சுவாரஸ்யமாக, அடுத்த வாரம் எப்போதுவரும் என்று காத்திருந்து படிக்கும்படியாக இருந்தது. I veritably felt irresistible. ஆசிரியரின் நடைக்கும், கடின உழைப்புக்கும் இதயங்கனிந்த நன்றி. கார்கில் ஜெய்
ஹெச்.ஜி.ரசூல் தழிழ்நாடு கலைஇலக்கியப்பெருமன்றம் குமரிமாவட்டத்தின் சார்பில் 31 - 01 ௨2009 அன்று நாகர்கோவில் பர்வானாஇல்லத்தில் ஈழ அரசியலும் நிரந்தர போர் நிறுத்தமும் சிறப்புக் கருத்தரங்கம் மாவட்டச் செயலாளர் வி.சிவராமன் தலைமையில் நடை பெற்றது.…
கலாவதி பசுபதிஅன்புடையீர்! 'ஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவிலுணர்தலும்! (Enlightenment through meditation and Telepathy) ஆங்கில மூலம் : ஆபிரகாம் தொ. கோவூர்' என்ற தமிழநம்பி அவர்களின் தமிழாக்கத்தை வாசித்தேன். இத்தகைய அறிவூட்டும் கட்டுரைகளை…
அழைப்பிதழ்
தமிழ் ஸ்டுடியோ.காம்http://thamizhstudio.com/kurumbada_vattam_jan.htm கடந்த சனிக்கிழமை (31-01-2009) அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறும்பட வட்டம் இனிதே நடைபெற்றது. பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளுக்கு இடையிலும் திரளான ஆர்வலர்கள்…
சி. ஜெயபாரதன், கனடாதிண்ணை அகிலவலை வார இதழில் முன்பு தொடர்ந்து பதிப்பான எனது தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலிப் பாக்களின் நூலைச் சென்னை தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது என்னும் மகிழ்ச்சியான செய்தியைத் திண்ணை வாசகருக்கு அறிவிக்க…
கே கண்ணன் இணைப்பாளர்ராயமகால் , கும்பகோணம் 24-1-2009
கு.ந.தங்கராசுஇனியவர்களே, வணக்கம் ! நமது தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு மக்கள் தொலைக்காட்சி சிறந்த பள்ளிக்கான 'மக்கள் விருது 2008' விருதினை 12.1.2008 அன்று வழங்கி சிறப்பித்துள்ளது. மக்கள் விருது 2008 நிகழ்ச்சி 14.1.2008…