தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு ‘மக்கள் விருது 2008’
கு.ந.தங்கராசுஇனியவர்களே, வணக்கம் ! நமது தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு மக்கள் தொலைக்காட்சி சிறந்த பள்ளிக்கான 'மக்கள் விருது 2008' விருதினை 12.1.2008 அன்று வழங்கி சிறப்பித்துள்ளது.…