திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

மூவரின் நூல்கள் வெளியீடு

இராம. வயிரவன்அன்புடையீர், வணக்கம், வருகிற மார்ச் 15 ஞாயிறூ மாலை 6 மணிக்கு, சிங்கப்பூர் டேங்க் ரோடு ஸ்ரீதெண்டாயுதபாணி கோயில் திருமணமண்டபத்தில் எங்கள் மூவரின் நூல்கள் வெளியீடு காண இருக்கின்றன. அதற்காண அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன்.…

சொற்கோவை (www.sotkovai.tk) என்னும் இணையத்தளம்

சொற்கோவைக் குழாம்சொற்கோவை (www.sotkovai.tk) என்னும் இணையத்தளத்தைப் பார்வையிடும்படியும், உங்கள் கருத்துரைகளை முன்வைக்கும்படியும் வேண்டிக்கொள்கிறோம். சொற்கோவை அல்லது sotkovai என்றும் தேடலாம். நிலையான தளம் விரைவில் நிறுவப்படவுள்ளது. பல்வேறு துறைகளில் கோவைகள் தொடர்ந்து சேர்க்கப்படவுள்ளன. மாதம்…

சேரனின் “இரண்டாவது சூரியோதயம்” என்ற கவித்தொகுப்பு குறித்த கலந்துரையாடல்

அறிவிப்புசேரனின் “இரண்டாவது சூரியோதயம்” கவிதைத் தொகுப்புக் குறித்த கலந்துரையாடல் “முகில்களின் மீது நெருப்பு தன் சேதியை எழுதியாயிற்று” “சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வருக” 1980களில் ஈழப் போராட்டம் கொழுந்து விட்டெரிந்து கனன்று…

வாக்குச்சீட்டில் வேட்பாளரின் படம்

ந. அப்துல் ரஹ்மான் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு, தேர்தல் நடைபெற இருக்கிறது. அத்துடன் சில மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். வாக்குச்சீட்டில் வேட்பாளரின் பெயருடன் அவர்களின் கட்சி சின்னமும், சுயேட்சை வேட்பாளர் என்றால் தனி…

எச்சரிக்கை வேண்டுகோள்!

தமிழநம்பி இலங்கையின் முல்லைத்தீவில் முழுப் பேரழிவில் இரண்டரை இலக்கத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களைக் கொன்றழிக்க சூழ்ச்சி நடைபெறுகின்றது. சிங்களக் கொலைவெறிப் படையின் கொடுங்கொடிய தாக்குதலுக்கு அஞ்சித் தம் சொந்த வீடு வாசல் நிலபுலங்களைத் துறந்திழந்து சென்ற…

“அநங்கம்” இதழ்

பாண்டித்துரை2007ல் மலேசிய இதழான “காதல்“” சிங்கப்பூரில் வாசகர் வட்டம் நண்பர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று “காதல்” இதழ் வெளிவரவில்லை எனினும் காதல் இதழ் மலேசிய மகாணங்களில் சில விதைகளை தூவியிருக்கிறது. அதில் விட்ட முளையாகத்தான் “அநங்கம்”…

இலக்கியத் தோட்டம் : தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது : பரிந்துரைக்கான அழைப்பு

வெங்கட்ரமணன் தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது…

தமிழ் ஸ்டுடியோ.காம் உலகப் படங்கள் / உலகக் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடல்

அறிவிப்புநாள்: சனிக்கிழமை (14-03-06) இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது. நேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை 10…

திரு. அப்துல் கையூம் “இடைவேளை” சுகமாகவும் நகையாகவும் இருந்தது

தவநெறிச்செல்வன்அன்புடன் ஆசிரியர் அவர்களுக்கு "இடைவேளை" மிக சுகமாகவும் நகையாகவும் இருந்தது, என்றைய கவியரசுக்கும் , இன்றைய கவிபேரரசுக்கும் இடையை வர்ணிக்கிற அழகில் எத்தனை வேறுபாடுகள் அதனை மிக அழகாக விளக்கியிருந்தார் திரு. அப்துல் கையூம்.…